பக்கம்:Pari kathai-with commentary.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிமம்) §§ (இ-ள்.)-அறமென்னும் பயிர் வளர்தற்குத் துணையா யமைந்த வேலியை பொத்த வேள்பாரி தன்னே டுயிர்த்துணையாகி யுறைக என்று திரும்பவும் சொல்லாகின்றன். நெடுவேனாகிய அவன் குணம் பிரியவொட்டாது பிணித்துக் கொள்ளலாற் கபிலன் அவன் மொழிக் குப் பிற்படாதவனகிப் பிறமொழிவான். எ-து. பின்றுதல்-பிற்பதெல். பின்றியும் விடாது" (இலாவணதேவிக்கு) எனப் பெருங்கதையுள் வருதல் கொண்டறிக. பிறஅசைச் சொல்.எனினுமாம். பின் தான் மொழியும் எனவுங் கொள்ளக்கிடத் தல் காண்க. நெடுவேள் என்றது இவனை கெடியோன் (புறம். 114) எனக் கூறுதல் கோக்கி. வேலி பயிர்க்குக்காப்ப தாவதல்லது தான் பயிரால் வரும் பயனைக் கருதாதவாறு பாரியும் அறங்காப்பதல் லது அதனல் வரும் பயனைக்கருதாமை யுணர்த்தியது; கருதின் "அற விலே வாணிகன்' (புறம்.134) என்றிகழப்படுவன் என்க. குணம் கயிற் றிற்கும் பெயராதலிற் குணம் பிணிப்ப என்றது சாடு. வேலியழியாமற் காத்தற்கும் ஒர் துணை வேண்டுவது குறித்துக் கொள்க. (57) 149. கின்பாலேஞ் ஞான்ற நிழலிற் பிரியாமைக் கேன்பாலவாவே யேனையாப்ப-தன்பாற் பசைந்தோய்கிற் றீர்வலேனிற் பாய்ந்தழலின் மாய்தற் கிசைந்தேனை யென்னி யிரவு. (இள்.)-எக்காலமும் கின்டால் விழல்போலப் பிரியாமைப் பொருட்டு என்கனுள்ள ஆசையே என்ன வின்னுடன் கட்டுவதாகும். அதன் மேலும் அன்பினுல் நீ என்னை ஒட்டியவனுகின்றன; சின்னப் பிரிவேன் ஆயின் யான் அழலிற் பாய்ந்து மாய்தற்கு உள்ளம் இயைக் துளேன். அவ்வுறுதியுடைய என்னை நீ இரந்து கொள்ளுதல் யாது என்முன் என்க. ஏறுவெயிலினும் இறங்கு வெயிலினும் உடலைவிட்டகலாத கிழலை உவமை கூறியது வாழ்வினுந் தாழ்வினுக் தான் பிரியாமை குறித்தது; இதற்கேற்ப எஞ்ஞான்றும் என்றது காண்க. தன்னை வீழல் என்ருன் எல்லாஞ் செய்பவன் நீயே என்பது குறித்து. 'கிழற்பாவை கன்னடி யிற்பவை. கையானிமிர்க்கும் முடக்கும் இவன் செய்வபோலத் தொழிற் பாலவாய்மற் றிவன் செய்வயாவுஞ் சுடர்ஞான வடிவான அவன்செய்வ வேயாம்' ( தத்திவராயர்) என்னும் வசிக்காலுணர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/196&oldid=727829" இலிருந்து மீள்விக்கப்பட்டது