பக்கம்:Pari kathai-with commentary.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 (4. கபிலர் நட்புக்கோட் அவாவிற்குப் பாசம் என்டதோர் பெயருமுண்டு. அதற்கியை யாப்பது எனப்பட்டது. நம்முள் "கண்டென்னும் நாடாச் சிறப்பினை” (குறள் 74) த் தருதல்ாலிதற்கு மேற் பெறத்தக்க சிறப்பு வேறியாது என்று கருதிக் கூறிஞன். 'பசைக்தாரைத் தீர்கலிற் றீட்புகுத னன்று' (நான்மணி) என்تلا சான்ருேம் வாக்கா தலா ற் முன் சட்டவா الليلي புலப் படுத்தி இது கூறிஞன் என்க. மேல் இவன் சொற்றபடி திப்புகுதலுங் காண்க. இசைதல்-போலி; விண்பெறினு மிசையார்' என்ப. (திரு நூற்றந்தாதி). (58) 150 பேருந்தமிழர்க் கீயட் பிறந்தசீர்ப் பாரி யருந்தமிழ்திற் றிங்கனிபேற் றஃதே-தருந்தருவிட் டேட்டி பழுத்ததென வேகுவலோ கின்னிடர்க்கும் ஒட்டி யுறைவ லொருங்கு. (இ-ஸ்.)-தமிழாற் பெரியர்க்கு ஈதற்குப் பிறந்த சீர் என்ருன் கொடையாகிய தெய்வ வியல்பு பிறவியிலே உளதாவெ தன்னும் முத அாற் கருத்தைக் கொண்டு; நீ கீதை 16-ஆம் அத்தியாயம் -ேஆம் சுலோகத்திற் சிவர்களின் பிறப்பு தேவரியல்புற்றதும், ஆசாரியல் புற்றதும் என இருவகைப் படுமென்று கூறித் தானத்தை (டிை 1) க் தேவரியல்புற்ற கைக்கண் வைத்தோதுதலான் இதனுண்மை யுணர்க. "கொடையும் பிறவிக்குணம்' என்று பிறரும் கூறுதல் காண்க. 'பெருக்தமிழ் அறிந்து அஃதடை யார்க்கு ஈதல் அருமை நோக்கிப் பிறந்த சிர் எனப்பட்டது. அமிழ்கின் அருந்து திங்கனி. அமிழ்து போலச் சாவாமையும் இனிமையும் உடைய அருந்தத |ம் குரிய கனிதரும் மரத்தை விடுத்து எட்டிமரம் கட்கினிய பல கனிகள் பழுத்ததெனப் பேஉேஞே, டோகேன். கின் இன்பகிலேக்கேயன் நித் அன்ப கிலேக்கும் ஒருங்கே ஒட்டியுறைவேன் என்ருன் என்க. இற வாத புகழ்க்குக் காரணமாதலானும் கட்டு வாழ்தலினுள்ள இனிமை யாலும் பாரியை அமிர்தபலக்கருக் கிப்பிய தருவாகக் கட் மினன். துய்க்கப் படாமையானும் ஒருகால் துய்க்கு ம்போ அள்ள கைப்பா இம் உலோபியராகிய செல்வரைப் பழுத்த எட்டிமரமாக்கினன். இடர்க் கும் என்றது அக்சனி தரவியலாத களர்ன்லேயினும் அத்தருவைச் குழ்கலைக் குறிக்கது. இடரே கட்டாரை யளத்தற்குக் கோலாதலால் அது கட்புக்கு வேண்டப்பட்டது; கேட்டிலு முண்டோ ருதுதி -: == # - - o -" . –7 - - ன் to ੋ . களஞரை, நீட்டி டாப்டதோ கோல் (குறள் (90) எனபது காணக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/197&oldid=727830" இலிருந்து மீள்விக்கப்பட்டது