பக்கம்:Pari kathai-with commentary.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிம்) 101 151. சோலைநெறி பெற்ருர் சுரம்போகார் தோல்லியவுண் மேலேயருள் பெற்ருர் வினைமூழ்கார்-பாலைநிக ருமகிடைத் தென்கொல் லகழ்வ ருவர்க்கூவல் பேறுகிடைத் தேன்யான் பெயர்வு (இ-ன்.)--சோலேநெறி-பொழினிழலும் செறியுமுடைய சிலம், சுரம் என்றது அவ்விரண்டுமில்ல்ாத பால, எ-று. தொல் இயவுள்அகாதிபாயுள்ள கடவுள். மேலேயருள்-மேலுலகத்திற்குக் காரணமான கிருவருள்: உலகக்கார் அருளின் வேறு என்றற்கு மேலேயருள் என்றதெனிலும் அமையும். வினைமூழ்கார்-அருளப் பெறுதற்குத் தடையாய உலக வினையில் ஆழ்ந்தடோகார்: பலேகர் ஆறு கிடைத்துபாலின ஒத்த சுவைப்புனல் டாது கிடைத்திருக்க உகர்க் கூடில் அகழ்வர் என்கொல்-உவர் கிலத்துப்புக்குக் கிணற்றின என் பொருட்டு அகழ்வர்; இவைபோலப் பேறு கிடைத்திருக்க யான் பெயர்வு என் என்முன் என்க. பேற்றை விட்டு டான் பெயர்ந்து போதல் எதன்பொருட்டு; சின்ன விட்டுப் பிறர்டாற் புகுதல் சம் போதலும், வினை மூழ்கலும், உவர்க் கூவல் அகழ்தலும், பேறின்மை யும் ஆமென்று விளக்கியவாறு. சாம்போதல் போல இன்பமின்மை யும், வினைமூழ்கல் போல வீடின்மையும், உவர்க் கூவல் அகழ்தல், போல அறமின்மையும், பேறின்மை போலப் பொருளின்மையும் கருதி கால்வகை உறுதிப் பொருளும் பிறர்பாற் பவாமை காட்டிப் பாரி பால் இக்கான்கும் உண்டாமென்று குறிப்பாற் கொள்ள வைத்தவாறு, கூவல் உவர் நீர் பயப்பது அறமின்மையால் என்பதறிக. H இட்வாறு இம்மை மறுமைகட்கு உறுதியாயவற்றிற்றளாாமல் ஒருவர்க்கொருவ ாைத் காங்குக் கிண்மையே நட்பினுக்கு அரசிருக்கையாதல் நட் பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி, பொல்லும்டிா யூன்று கிலே' (குறள் 783) என்பதஞலுணர்க; ஆண்டுப் பரிமேலழகர் மறுமையிம்மைகட்கு உறுதியாயவற்றிற்றளர்ந்துழி அத்தளர்ச்சி நீக்கி அவற்றின் சிறுத்துதலையே நட்பிற்கு முடிந்த எல்லை என்று கருது தல் அவருாை நோக்கித் தெளிக. (60) 152. நின்பற் புகயா னினந்தேழுந்த வங்கிலேயே யேன்பாற் பசையற் றேழுந்ததுகாண்-துன்பா யழியு நிதியி னருளிழந்த மாக்கள் விழியின் விழிக்கும் விதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/198&oldid=727831" இலிருந்து மீள்விக்கப்பட்டது