பக்கம்:Pari kathai-with commentary.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 (4. கபிலர் நட்புக்கோட் (இ-ள்.)-யான் கின்னை கினைந்து கின்பாற்புக எழுங்க அவ் வமயத்தே என்பால் ஒட்டுதலற்று என் தீய ஊழ் புறப்பட்டு விட்டதி, அதனை நீ கண்டுகொள்க என்முன். துன்பத்தில் உண்டாகி அழியும் இயல்பினதாகிய செல்வத்தினுற் செல்வத்துள் வைத்துச் சிறப்பித்துச் சொல்லப்படும் அருட்செல்வத்தை இழந்த விலங்கனையார் விழியின் கண் விழிக்கச்செய்யும் என்தீவிதி எழுந்தது காண் எ-மு. அன்பு نانیதுன்பத்திலுண்டாம்; அழியுனிதியின் அழியாக மேலுலகத்திற்கு உறுதியாயதை இழந்தனர் மாக்கள் என்று குறித்தது; அருளுள்ள விலங்குகளும் உண்டாதலான் அவற்றை விலக்கற்கு அருளிழந்த மாக்கள் எனப்பட்டது. சிறந்ததன் மீம்பா லறக்கரு நெஞ்சமோ டருள்சுரக் காட்டு மிதனுெ (மணிமேகலை-ஆபுத்) என வருதலான் அறிக விழியின் விழித்தல்-அம்மாக்கள் குறிப்பறிதற்கு அவர் கண்ணிலே கண்ணை வைத்து நோக்கியிருத்தல். (61) 153. பாட்டு முரையும் பயிலாப் பதடியர்பாழ் ஒட்டைச் சேவியி லுகும்வண்ண-மூட்டுதமிழ்க் கேன்ளுேதல் சேய்வே னிவட்போக் துனைப்பெற்றே னின்னுேவேன் வாழ்கயா கீடு. (இன்.)-பொருளறிய வாராவிடத்தும் சொல்லின்பமும் செய்யு ளின்பமும் இன்னேசையும் பயிறல் கூடுமாதலிற் பாட்டு வேறு கூறப் பட்டது. பாட்டும் உரையும் என இரண்டும் பயிறற்குற்ற அறிவென் னும் உள்ளிடின்மையால் மக்களிற்பதடியராயினர் எ-று. பாழ்ஞ் செவி, ஒட்டைச் செவி, செவிச் செல்வமாகிய கேள்வியே யில்லாமையாற் பழ்ஞ் செவி எ-று. பரிசிலரால் இனியன சொல்லப்பெற்ற போதும் தரித்தற்கியலாமையால் ஒட்டைச் செவி எ-மு. உகும் வண்ணம்-உக் கொழியுமாறு: ஊட்டிய தமிழின் பொருட்டு என்ன கோதல் செய் வேன். பொருளுணர்வாரில்வழிப் பாட்டுரைத்த லின்ன' என்ப. கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் டொல்லாத தில்லை யொருவற்கு" என்பது பழமொழி, இவண் போதப்பெற்றேன், அதன் மேலும் கின்னப் பெற்றவளுயி னேன். இதகுல் கின்னே ஒவேன். இங்ங்ேகாமைக்கு யாமிருவேமும் டுே வாழ்க என்ருன் என்க. ஒவேன்-ங்ேகேன். யாம் வாழ்க என்பது ாதன்மை முன்னிலையாயி ரிடத் தொகி, மன்னதாகும் வியங்கோட் கிளவி (தொல்-சொல்) என்புழி மன்னது எனப் பெருவாவிற்ாகா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/199&oldid=727832" இலிருந்து மீள்விக்கப்பட்டது