பக்கம்:Pari kathai-with commentary.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 (பாரிகாதை சண்டைக்கு ஆராயத்தக்கது. விரைந்து செல்லுங் தேரினே ஒர் சிறு கொடிமுல்லை தடுத்தது எவ்விதமோ தெரி கிலேன். - தேரினைத் தடுத்ததாயின் அவ்வளவிலே அதனுரு விற் பாதிக்கு மேற் சிதைந்ததாதல் தெள்ளிதாம். அது தடுக்குமளவும் ஊர்ந்தானுயின் வேள் பாரி நாக கெடுவழி யில் (சுரபுன்னே யடர்ந்த கெடியமலை வழியில்) முன்னே நன்று நோக்காமல், தேரைக் கடவியவனவன் தடுத்தற் குக் கொடுத்தான் என்ருல் அருளால் ஈந்தவனுகான். மேலும் இது பழைய கல்லோர் "தடங்கடன் மண்ணிற் றருழருள் விரும்பிய சின்மேன் கிளவித் தெய்வப் பாரி' o (பாப்பருங்கலவிருத்தி, பக்கம், 496.) எனப் பாடியகனேடு மாறுபடுதலுங் காண்க. இப்பாடற் கண், 'கரும் என்றதனும் செயலும், அருள் விரும்பிய' என்றதனுல் உள்ளமும், 'சின்மென் கிளவி என்றதனும் சொல்லும் ஆகிய கிரிகர்ணமும் ஒத்துச் சிறந்த மேன்மை யால் இவன் தெய்வத்தன்மையன் என்று விளங்கவைத்தல் கண்டுகொள்க. ' பனிவரை கிவந்த ' (200) என்னும் புறப்பாட்டில், முல்லை......பாடாதாயினும். தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்குசிறப்பிற் பாரி' எனக் கபிலர் பாதெல் காண்க. இதன் கட் " பாடாதாயி அம் " என்றகளுல் அருளாற் கொடுத்தல் புலப்படுத்தி ஞர். தேர் கொள்கெனக் கொடுத்த என்றது, கேரினைக் கொள்க என்று சொல்லிக் கொடுத்த, என்றவாறு. இது கொள்ளவுத் தெரியாதுள்ளதனை நோக்கித் தன் அருள் பொங்கி வாயின் வழிந்த சொல்லாதல் காட்டியவாரும். கொடி செவியில் லதாதலறிந்தும், கொள்க என்று இவன் . வாயாற் கூறியதும் அருளினுதல் எளிதினுணர்லாம். புறப் பாட்டுர்ைகாரரும் தோைக் கொள்க வென்று சொல்லிக் கொடுத்த பரந்து மேம்பட்ட தலைமையினேயுடைய'பாரி' என வுலாத்தார். இதனும் கபிலர் என்னும் புலவர் பெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/20&oldid=727833" இலிருந்து மீள்விக்கப்பட்டது