பக்கம்:Pari kathai-with commentary.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிம்) 103 தெனக் கூறியதனற் சிறுவாவிற்ருகும் என்ற சேனவரையர் உரைக் சியைய வந்தது. இனி இச்சூத்திரம் தன்மையும் முன்னிலையும் சேரக் உறுமிடத்து தன்னுடனே முன்னிலையை உளப்படுத்திய யாம் என் ஆம் தன்மைச் சொல் உளதுபற்றி அதனுற் கூறத்தக்க வியங்கோளை -ன் வாழ்க வோழ்க என்றேனும் யானும் யுேம் வாழ்க என்றேனுங் கூறுதலேத் தடுப்பதென்று கொள்ளினுமமையும்; தன்மையினும் முன்னிலையினும் தனித்தனியே வியங்கோட் கிளவி வந்த இலக்கியங் கள் சான்ருேர் செய்யுளிலுள்ளன. கொண்டு உண்மையுணர்க. ஊட்டு தமிழ் என்ருன் அவரியல்பாக உண்ணுமை குறித்து, அங்கனம் ஊட் டிய விலையினும் உட்கொள்ளுதலின்றி உகுதல் கருதிவைத்தது காண்க. (62) 154. என்ற கபில னினிதுதிரு வாயவிழ்க்க மன்ற விறல்வேண் மகிழ்பூப்ப-நன்றது.கண் டொன்றி யுவகைத்தே னுற வலர்ந்தவே முன்றி னிறைந்தார் முகம். (இ-ஸ்.)-என்று கபிலன் தன்னுள்ளத்தினியதைக் கல்வித் கிரு வுடைய வாயில்ை அவிழ்த்த வளவில் விறல்வேண் மன்ற மகிழ் பூப்ப, அதனை நன்று கண்டு எல்லோருங் கலந்து களிப்பாகிய தேன் மேன் மேலும் ஊற்றெடுக்க முற்றத்து விறைந்த அமைச்சர்முதலியோர் முகங்கள் மலர்ந்து விளங்கின எ-று. மன்ற-தேற்றமாக. மன்றங்கள் பாராட்டும் விறல் என இயைப் பினும் அமையும். கிருவாய் மலர வேள் உள்ளமகிழ்பூப்ப விறைந்தார் முகம் உவகைத் தேனூற அலர்ந்த என்க. ஒன்றி ஊற என்க. வாய் அவிழ்தல்-வாய் வினையாகவும், மகிழ்பூத்தல் உள்ள வினையாக வும், முகமலர்தல் மெய்வினையாகவும் கொள்க. இக்குழாத்திற்குப் பாரி மனமாகவும் கபிலன் மொழியாகவும் பிறநன்மக்கள் மெய்யாகவும் கருதிக் கொள்க. உவகைத் தேனூற என்பதனை அவிழ்க்க, பூப்ப, அலர்ந்த என்பவற்ருேடு கூட்டி யுரைப்பினும் அமையும். (63) 155. கோமுற்றந் தொக்க குழாஅ மவனெதிர்ந்து காமுற்றங் காந்து கழறிற்றே-தேமுற்ற வேந்த னுயிர்த்துணையா மேதகவே சூடினனிவ் வேந்தன் முடிசூட்டு கேன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/200&oldid=727834" இலிருந்து மீள்விக்கப்பட்டது