பக்கம்:Pari kathai-with commentary.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 (4. கபிலர் நட்புக்கோட் (இ-ஸ்.)-கோவுள்ள முற்றத்துக் குழீஇய மக்கட்டொகுதி அவ் வமயம் எதிர் வந்து விரும்பி வாய்திறந்து கூறிற்று. தேம் உற்ற வேங் தன்-தேயத்தை யடைந்த அரசன். உயிர்த்துணையாயுள்ள பெருஞ் சிறப்பை அவ்வரசற்ை குடப் பெற்றவனுகிய கபிலன் இக்காடேந்து தற்கமைந்த பாரியை முடிசூட்டுக என்று கூறிற்று என்க. அங்காந்து என்று வேண்டாது கூறியது சாமுற்ற ஆதாம் தோன்ற கின்றது: எதிர்தலில்-மெய்யும், காமுறுதலின் மனமும், அங்காந்துகழறலில் மொழியும் என்னுக் கிரிகரணமும் ஒருங்கிடைதல் கருதிக் கொள்க. தேம் உற்ற-இடையிற்றேயத்தை உருத கிலேயை ஞாபகப்படுத்துவது: உற்றதற்கேற்ப வேந்தன் எனப்பட்டது காண்க. தேயமுற்ற வேத் துரிமையினும் உயிர்த் துணையாதல் மேதகவு என்பது குறித்தது காண்க. அச்சிறப்புத் தோன்றச் சூட்டுக என்று கழறிற்று என்பது கருத்து. உயிர்த்துணை யாதலுடன் அந்தணனும் புலவனும் ஆதலும் வினைக்க. எக்தல் முடி குட்கெ என்பது உலகு எந்துதற் குரியனைச் சூட்டுக் என்று இயைபு படவந்தது. அந்தணற்கு உடயை னம்புரிக' என்னும் வேதவிதியுட் போல எத்தன் முடிசூட்டுக என்ப தையுங் கொள்க. உபாயனம் புரிதற்கும் முடிசூட்டுதற்கும் அந்தணத் தன்மையும் அரசுத் தன்மையும் அதிகாரி விசேடனமென்றல் வட அால் வழக்கு. (64) 156. கன்றிற் பிரியாக் கறவைநேர் வான்கபிலன் முன்றிற் குழாத்து முழக்கேற்று-நன்றிக் குடலேற்ற வேள்வேங்தை யுற்ற ரோடுங்கோண் டடலேற் றணயேற்றி ஞன். (இ-ள்.)-'தாய் தன்னையறியாத கன்றில்லைத் தன் சன்றை, யாயுமறியும்' என்று கம்பகாடர் கூறியபடி (ஆரணிய. விா தன்றுதி) ஒருவரையொருவர் அறிந்து அன்பு செய்தின்புறலாற் சன்றும் கறவை யும் பா ரியும் கபிலனுமாதல் காண்க. முழக்கத்தை இணங்கி எற்றுக் கொண்டு நன்றிக்சென்று ஏற்ற உடலையுடைய வேளிர் அரசனே. நன்றி-அறம்: புகழொடு நன்றி பயவாவின' (குறள்) என்புழிக் 品、T品。 "சாலமென நீடுவடி வானும்வெல்கை யானுக் தடங்கொளுர னுைம்விடை யன்னபிய லானும் தாலமுறை செய்யவல ராசகுல தன்மக் தன்ருெழில் வகிக்கமெய் தரித்ததென வின்மூன்' (இரகு வமிசப்பாடல்) எனக் காளிதாசரும் திலீபனக் கருதுதல் காண்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/201&oldid=727835" இலிருந்து மீள்விக்கப்பட்டது