பக்கம்:Pari kathai-with commentary.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 (4. கபிலர் நட்புக்கோட் (குறள்) என்பதற்ை சிறந்த புலமை உலகு இன்புறுதற்காதலின் இவ் வாறு கூறப்பட்டது. அணைதாங்குவது சிக்கிர வுருவின் மடங்கலாத லான் அதன்மேல் உயிருள்ள ஆளி பாரியாதல் அறிக. சித்திர மடங்கலே அதன்முேற்றங் குறித்து வெம்மடங்கலென்றது அதன் மீதுள்ள ஆளியின் மென்மைத் தோற்றத்தை வினைத்து; ரிேனு மினிய சாயற்பாரி' என்பது புறம் (105). ஈதலான விலங்குதொடித் தடக்கைப் பாரி' புறம் (33) எனக்கபிலர் அணி கூறுதல் காண்க. உற்றுழியுதவற்கு இலங்குதொடி தடக்கையிலுண்மை கூறியதனுல் இவ்வணியும் பிறர்க்கிதற்குத் தான் சுமப்பன் என்றலும் பொருந்தும். 159. கன்ன னேனச்செங் கதிரோன்போக் துச்சிமோர் தன்ன மணிமுடியன் பாணிைந்து-முன்ன மிருந்தவா நொக்கி யினிதுவந்தான் வான்கண் மருந்தவாஞ் சோல்லோன் மனத்து. (இ-ள்.)-கொடையானன்றிப பிறப்பானுங் கன்னன் என்று இவனே உலகு சொல்ல; செங்கதிரோன்-குரியன் உலகில் வந்து தன் மகன உச்சிமோத்தாற் போன்ற மணிமுடியைத் தன் அன்பைச் சூட்டு தலோடு குட்டி; முன்னம் இருந்தவா நோக்கி-தனக்கேற்கு முன் இருந்தபடி கண்டு. வான்கண் மருந்து-வானம் தனக்குச் சிறப்பாகக் கருதும் அமிழ்தம்; அவாவும் சொல் என்றது காவினல் மட்டும் இன் புறுதற்குரிய அமிழ்தம் காவானும் செவியானும் சொல்லியும் கேட்டும் இன்புறுதற் சிறப்பை இவன் சொல்லிடத்து அவாவுதல் குறித்தது. கா ஞானேந்திரியமும் கருமேந்திரியமு மாதலுணர்க. கோளில் பொறியிற் குணமிலவே' (குறள்) என்புழிப் பரிமேலழகர் 'வாழ்த் தாத காக்களுமுடனெண்ணப் பட்டன" என வுரைத்ததுகொண்டு தெளிக. காவினுளமிர்தங் கேட்டு' (சிந், 504) என வருதலானும் செவியாற் கேட்டற்குரிய அமிழ்தம் காவிடத்ததென்பது தேறப்படும். மனத்து இனிது உவந்தான் என்றது முன் தான் பெற்றதற்கு உவக் சாது வருக்தியது குறித்தது. சொல்லாற் பாரியை உறு திதேற்றி வயப்படுத்தலின் மருத்தவாஞ் சொல்லோன் எனலாயிற் து. சன்னன்செங்கதிரோன் மகளுதல் பாரதத்திற் கண்டது. (68) 160. ஊன்பருகுவேல்வே ளுயர்புலவனின்முகங்கண் டியான்பருகல் வேட்டே னிதுபுனைந்தேன்-றேன்பரு கஞ்சத்தார் மார்பிற் கபிலனே யானென்று (குங் கெஞ்சத்தாற் சொற்ரு னிமிர்ந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/203&oldid=727837" இலிருந்து மீள்விக்கப்பட்டது