பக்கம்:Pari kathai-with commentary.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i08 (4. கபிலர் நட்புக்கோட் க்னிரம்பிய மக்கட்டொகுதி. எல்லாரும் என்றது. இதன்கண் வேறு பட்டமனமில்லாமை குறித்தது. ஒடுக்கள் ஈரிடத்தும் உயர்பு குறித் தன. ஆழி கிளர வார்த்தார்-ஆர்கலியினும் மேலாக முழங்கினர். ஒரிடத்தே இரண்டுஞ் செய்தற்கருமையிற் கல்வியொடு செல்வமுங் கிடைத்தாராய் எனப்பட்டது; பாரியுயர்த்தியதையே உடன்பட்டு வாழி கபிலன் என முற்கூறினர் என்க. (70) 162. அற்றை முதலா வரசின் பரிசனத்தார் பிற்றை நிலைமுனியார் பேணலுறக்-கோற்றமிகும் விற்பாரி வேள்பால் விழுக்கபில னட்டமர்ந்தான் பொற்பா ருடற்குயிரே போன்று. (இ-ள்.)-அரசின் பரிசனத்தார்-அரசியற்குரிய அதிசார பரிசன மாயமைந்தார் அன்றுமுதல் இவனுக்குப் பின்னின்று பணிசெய்தலை வெறுக்காதவராகிப் பேணுதலை மிகவுஞ்செய்ய வேள்பாற் பொற்பார் உடற்கு உயிரே போன்று கட்டுத் தங்கினன். எ-று. கொற்றவேள் என்றது. அங்கனம் பேணுதாரை ஒறுத்த ற்குரிய வீறு متكي ترت ثابت உயிராதற்கேற்ப விழுக்கபிலன் எனப்பட்டது. உடலையும் உயிரையும் சேரப் பேணுதல் இன்றியமையாமை காண்க. பொற்பார் உடல்அரசிலக்கண விறைந்த திரு மெய்யை வினைத்துக் கூறியது. உடல் உயிர் என்றது. ஒருவரை யொருவரின்றியமையாமை குறித்தது. (71) 163. கட்ட கபிலன்வாய் கன்மொழியே தன்மொழியா யிட்ட பகைவே ளரசியற்ற-மேட்டுத் திசையுங் கவிக்குஞ் செழுந்தமிழ்மு வேந்த ரிசையுந் தனதா வினிது. (இன்.)-தன்னை கட்ட கபிலன் வாயின் நல்ல மொழியே தன் வாய் மொழியாக வாய் என்று வேண்டாது கூறியது நன்மையல்லது பயிலாதது என்றற்கு. 'தீய வழுக்கியும் வாயாற் சொலல்" (குறள்) என்புழிப்போலக் கொள்க. "வாய்மொழிக் கபிலன் (அகம் 78) என்றது கொண்டு நல்வாய் மொழி எனினும் அமையும். தான் கட்ட கபிலன் எனினும் அமையும். பகையட்ட வேள்...மொ ழியாய் அரசியற் றும் என்றது எல்லாம் "இறைவ ரேவலா னியைவ காண்டியால்' ( அயோத்தி) என்று கம்பகாடர் கூறியபடி அரசியல் அரசன் ஏவுதற் கண்ணே நிலை பெறுதல் குறித்தது. மூவேந்தர் ஒர்ொருவரும் திசை மெட்ம்ே போர்க்கும்படி வளர்த்த புகழும் ஒருச்ோத் தன்னதாக சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/205&oldid=727839" இலிருந்து மீள்விக்கப்பட்டது