பக்கம்:Pari kathai-with commentary.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிறம்) 109 என்க, 'அறிவுடையோனுரசு' இனிது செல்லுதலான் மூவேந்த ரிசையுந் தனகாயிற்றென்க. கபிலனே தாளுதற்கேற்ப அவன் மொழியே தன் மொழியாயிற்று: எட்டுத்திசையையு ங் கவிக்கும் இசை என்க. 'இசைபற்றிசைபேதுண்டே' (சிந்தா) என்பர். டனே செழு வேந்தரை யிறந்து மிரவலர்க்கீயும் வள்ளிபோன்' (புறம். 119) ஆதலான் அம்மூவர் இசை பாரியதாதல் கூறிற்று. (72) 161. கற்றர் தலைவன் கபிலன்வண் பாரியுட உற்ருய்க்க கட்டதிற மோதினேம்-பேற்ருரை மாறற்குப் பா மனமமத்த காதையினிக் கூறற் கேழுக்தேங் கேள். (இ-ன்.)-கற்ருர் தலைவன்-சுற்று விறைந்த தலைமையையுடைய வன். வண்டாரியுடன் கட்டதிறம் உற்ருய்ந்து தினேம் என்க. சப் லன் கல்வித் தலைமைக்கும் பாரியின் வண்மைத் தலைமைக்கும் பொருந்த வைத்து ஆராய்ந்து கூறிளுேம் எ-று. பெற்ருரை-பெறப் பட்ட மகளிரை. பரிமாறற்கு மணமறுத்த காதை-அவன் பாண்டி யற்கு வதுவை இயையாதி மறுத்த மெய்ச்சரிதம் கொளக் கடறற்கு இனி எழுத்தேம்-உலகு கொள்ளும் வண்ணம் கூறுதற்கு இனித் தொடங்கினேம். எ-மு. அளிதோ தானே பாரியது பறம்பே' (109) என்னும் புறப் பாட்டிற்குத் துறை கூறிய வழி 'மகண் மறுத்தல்' என வருதலாற் பாரிக்கும் மூவேந்தர்க்கும் உண்டாய போர் மகண்மறுத்தல் காரண மாக திகழ்ந்ததென்று துணியலாம். வேந்தரை யிறந்தும் பரிசிலர்க்கே லானும், புறம் (11:) "அண்ணல் யான வேந்தர்க் கின்ஞன் (புறம். 11) ஆதலானும் மூவேந்தரும்' இப்போரிலொருக்கிடைதல் அழுக் காறுபற்றி விகழ்ந்தது என்னின் அதுவும் மகண்மத்தலொடு எதுவாகு மென்க. பாரி மூவேந்தர்க்கும் இன்னன் ஆதற்கு வேக்தரையிறக்தி மீதலாலுண்டாகிய அவர் அழுக்காறே காரணமாதலல்லது வேறில் லாமை உய்த்துணர்க. இம்மூவேந்தருட் பாண்டிற்கு மணயதுத்தல் கூறியது வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டிய மண்டலமே' என்னும் பாண்டி மண்டல சதகத்தால் காட்டுத்தலேமை பாண்டியன தாதல்பற்றி என்றுணர்க. மூவரும் மணம் விரும்பின் அவர் தம்முட் பகைமை கொள்வரல்லது ஒருங்கியையார் என்று கினைக்கத்தகும். பாளி பறம்பிற்குக் கூறியவளனெல்லாம் சிரம்பியதோர்மலை சோளுட்டி லில்லாமையாற் டாரிாடு சோனுட்டதாகாது. பாரி யிறக்க பின்னர் இம்மூவருட் சே ரன் வழியினளுகிய செல்வக் கடுங்கே விாழியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/206&oldid=727840" இலிருந்து மீள்விக்கப்பட்டது