பக்கம்:Pari kathai-with commentary.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# or " 111 - == ா - o

    • = பரிபுகழ்-கிழலில் கேரிடைத் தனிமாம்போல கின்று - வேக் க ைஇறந்தும் இரவலர்க்கு ஈயும் வண்மைப் புகழ் - 11); பரிமகளிர்-அங்கவை, சங்கவை என்பார். சீரியல்பு=== பெண்மை: பெண்ணெனப் படுவகேண்டோ பீடில பிறப்பு கோக்சா உண்ணிறையுடைய வல்ல ஒராயிர மனத்தவாகும்" = 15:7) என்புழிப்போலப் பழிக்கப்படும் இயல்பை விலக்கற்குச் சிரியல்பு எனக் கூறப்பட்டது. எங்கும் பேரரசர் காடெங்கும்; தகச் சிறந்தது-இவர் குடிப்பிறப்பிற்குத் தகமேம்பட்டது; பாரிபுகழின் உயர்பு குறித்து ஒடு வந்தது; சீரியல்பு என்றது. இம்மகளிர் பிறந்தகச் சிறப்பு உணர்த்தியது; இவை நற்குடியில் நல்ல மகளிரே மணக்கத் தக்கவர் என்பது குறித்து வந்தன. சுடர் துண்க லே-கடரியதுணித்த பொருள்களையுடைய பல நூல்கள். நுண்ணிய நூல்பல' (குறள். 373) என்ப. வினவிற்கரிசு இல்உணர்வு-வினைக்கற்கட் குற்றமற்ற அறி 6위 :; மெய்ப்பொருள் சானும் اہئے றிவு. தலையாம் ஒழுக்கு-நா லி னும் அறிவினும் உலகு தலைமையாக்கொள்ளும் ஒழுக்சம்; உயிரினும் ஒம்பப் படுவதாதலிற் றலையாயிற்று." செறிவு விறைவுஞ் செம்மையுஞ் செப்பு, மறிவு மருமையும் பெண்பாலான (தொல், டொரு. கு. 15) எனத் தொல்காப்பியனர் கூறிய ஆறும் சிரியல்புகள் எனக்கொள்க. ஈண்டுக்கூறிய அறிவு இயற்கை பறிவெனவும் சரிசில்லுணர்வு-கற்றல் கேட்டலால் வந்த உணர்வெனவுங் கொள்க. (1)

166. பாரி னறிஞர்வாய்ப் பாரி மகளிரிருஞ் சீரினிது கேட்டுமயல் செய்தனனற்-போரி னினமாலை சூடு கேடுவேற் செழியன் மனமாலை சூட மனத்து. (இ-ன்.)-பாரின் அறிஞ ர்-உலகில் அறிஞரென்று சிறந்தவர். இருஞ்சீர்-பேராசர் மகளிர்பாலும் எய்தற்கரிய பெரிய சிறப்பு; இருஞ் சிரை அறிஞர் வாய்க்கேட்டல் மயல் செய்தற்குக் காரணம். இனிது கேட்டல்-கேட்கும்போதே மனம் சுவைத்துக் கொள்ளுதல். மயல் செய்தனன்-விரும்பினன். கேட்டுமயல் செய்தனன் என்றதல்ை அம் மகளிர் விழையாமையும் இவன் ஒரு கலேயா விழைந்ததுங் குறித்தன காட்சியின்றியுங் கேட்டு விழைதலுண்டென்பது சேட்ட மங்கையை மறத்திலாகான்' எனக் சம்பநாடர் கூறுதலானறிச. மனத்து மயல் செய்த அளவன்றிப் பயன் எய்தாமையானும் போரே விகழ்த்தலானும் போரினினம்ால சூடுமென விசேடிக்கப்பட்டது. நெடுவேல் என்றது இப்பாண்டியர் வழியிற் சிறந்த கடலெறிந்த வடிவேலேக் குறித்தது. வேற்செழியன் இவன் பெயரெனினுமமையும், ! கொற்கையிலிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/208&oldid=727842" இலிருந்து மீள்விக்கப்பட்டது