பக்கம்:Pari kathai-with commentary.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 (5. பாண்டியற்கு மணமறுத்த வெற்றிவேற் செழியன்' என்பது சிலப்பதிகாரம். (நீர்ப்படை) வெற்றி வேலாதலின் நெடுவேல் எனப்பட்டது. இவனை இளஞ்செழிய னென்ப. (2 ) 167. கல்வித் தனித்தெய்வங் காமுறுஉ கல்லறிவுஞ் செல்வித் திருவிழையுஞ் சீரெழிலும்-பல்விழுப்பத் /g மதிக்குமவ் வொண்மகளிர் மாண்புமவன் கற்ரு ரிடைக்கேட்டான் கண்டு. (இ-ஸ்.)-கல்வித் தனித்தெய்வம்-கலைமகள். தனித்தெய்வம் என்றது எல்லாத் தெய்வங்களையுக் தன்கலையால் விளக்கஞ் செய்த லால் என அறிக. அறிவே பயனுகக்கொள்ளுதலால் இத்தெய்வங் காமுறுவதாயிற்று. அவள் தந்த விலைத்த நல்லறிவை கிலேயாப் பொருட்கு விற்காமை குறித்தது. உலகிற்குக் தமக்கும் நல்லனவே தெளிதலான் நல்லறிவு எனப்பட்டது. செல்வித்திரு-திருவாகிய செல்வி எ-று. கல்வியழகொடு கூடிய எழிலாகலாம் சீரெழில் எனப் பட்டது. பல் விழுப்பத்து-பல்வகை உயர்வால்; உற்ருர் மதிக்கும் மாண்பு-உறவினர் மேன்மை பாராட்டு மாண்புகள்; உற்ருர் மதிக்கும் என்றது. செருங்கிப் பயிறலால் உயர்வு தாழ்வு காண்டற்குரியார் அவர் என்பதுபற்றி. சற்ருரிடைக் கண்டு கேட்டான் எ-று. சற்றுரைக் கண்டு அவரிடைக் கேட்டான் என்க. சுற்றுரைக் கூறியது அவரே பாரிபாற் பரிசில் பெறப் புக்கவராதல் கருதி, வாய்மை அறியவுங் கற்ருரே'தக்காாதல் உணர்க. கலைத்தெய்வங் காமுறுதல் கூறிய வாற்ருன் உலகு காமுறுதல் கூறவேண்டாதாயிற்று. ஒண்மகளிர் என்புழி ஒட்பம் மனக்கு விளக்காகும். ஒளி. மாண்பு-மீனத்தக்க மாண்பு. _ (3) 168. தந்தையிடைக் கற்ருர் தகைமா ணறங்கபிலன் சிந்தையிடைத் தேற்றத் தெளிந்தார்கால்-விந்தைகிக ரின்ரு யிடைச்சிறந்தாரில்வாழ்க்கை யென்றவர்சீர் நன்ருச் சோலக்கேட்டா ளுள். (இ-ள்.)-தச்ைமாணறம்-தகைமையால் மாட்சிமைப்பட்ட அறம், அறம் இருமையும் பக்குந்தகையது; பாரி எக்கிலேயினும் அறம் பூண்ட வன் ஆதல் குறத்தி மாட்டிய என்னும் புறப்பாட்டிற் (புறம் 108) கண்டுகொள்க. கபிலன் சிந்தையிடைவைத்துத் தெளிவிக்கத் தெளிக் தார் என்க. "மார்பிடை முந்நூல் வனேயா முன்னர் நாவிடை தன்னுர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/209&oldid=727843" இலிருந்து மீள்விக்கப்பட்டது