பக்கம்:Pari kathai-with commentary.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 113 ன்ைகன விற்றி (மணி-18:234) என்பது போன்றதல்லாமை குறித் துச் சிந்தையிடைத் தேற்றல் கூறப்பட்டது. விங்தை-வெற்றித்திரு . இன்ருய்-இனியாற்ருய், அறம் உள்ள விடத்தே இவ்வெற்றித்திரு. விலைபெறுதல் குறித்தது; இன்முய் என்றது. செவிலி முதலியோரினுக் தாய்த் தன்மையின் இனிமை குறித்தது. இல்வாழ்க்கை ஈண்டு வாழ் வினுந் தாழ்வினும் விருத்து புறக்தருதல், பெற்ருற் பெறுதல் (குறள் 58) அறக்கற்பும் மறக்கற்பும் உடையராதல் என்பவற்றைக் குறித்து னின்றது. இது கன்னெறிப் படருக் கொன்னலப் பொருளி னும்'(தொல். கற்பு. 5) என்பதற்ைறலைவியர் க்ல்லாமற் டாகம்டட ஒ கும் கொன்னலமாகலின் அங்வியற்கையறிவினுஞ் சிறந்து மேம்படுதல் குறித்துச் சிறந்தாரென்றதாம். கற்பித்தற்குரிய குரவராதல்பற்றி இம்மூவர் கூறப்பட்டனர். அரச னுவாத்தியாயன் முய்தந்தை சம் முனிகளில் குரவர்' என் னும் ஆசாரக்கோவையில் ஐங்குரவர் கூறப் பட்டாரால் எனின், இம்மகளிர்க்கு அரசன் பாரியே ஆகலானும் தம்முன் இல்லாமையானும் இங்கனம் கூறிற்றென்க. 'முந்தை பெழுத்தின் வரவுணர்த்து பிற்பாடு தந்தையுந் தாயும் வழி பட்டு-வந்த வொழுக்கம் பெருநெறி சேர்தலிம்மூன்றும் விழுப்ப நெறி தாரா வாறு' (திரிகடுகம்-56) என்புழி ஆசானே வழிபட்டு எழுத்தின் வரவுணர்தலும் தந்தை யையுங் காயையும் வழிபட்டு ஒழுக்கம் பெருநெறி சேர்தலும் நல்லாத ஞர் கூறுதலானும் இதனுண்மை புணர்க. 'ஈன்ருளின் என்ன கடவுளுமில்" (கான்மணி 55) என்பதற்ைருயினின்று செறிறெத்தல் கடறிற்றென்க. சீர்-அறச்சீரும், நாற்சீரும், இல்வாழ்க்கைச் சீருமாம். நாள்-நாளும்: உம்மை செய்யுள் விகாரத்தாற்ருெக்கது. நன்று-பெரி தாக; பான்று பெரிதாகும்' என்பது தொல்காப்பியம். (4) 169. பாரி மகளிரெனப் பாரித்துச் சேரலரி னேரியரிற் சீர்த்த நெடுமாறன்-காரியந்தே ரொள்ளமைச்சர்க் கூவி யுரைப்பான் புகுந்தான்ற னுள்ளமைத்த யாவு மோருங்கு. (இ.கள்.)-ஒருங்கு பாரித்துரைப்பான் புகுந்தான் என்க. பாரித் துரைத்தல்-பரக்கவைத்துப் பேசுதல். பயனில பாரித்துரைக்கு முரை (கு றள் 193) என்ப. கேரியர்-நேரிமலையை யுடைய சோழர். சேரலர், கேரியர் இருவரினும் மாறன் சீர்த்தல் கூறியது அவரையுங் 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/210&oldid=727845" இலிருந்து மீள்விக்கப்பட்டது