பக்கம்:Pari kathai-with commentary.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 11. ( பா irடியற்கு மணமறுத்த தன் வழி ஏவுத் தலைமை குறித்துக்கொண்டதாம். இதற்கேற்பவே மாறற்கு கெடுமை கூறப்பட்டது. காரியந்தே ரொள்ளமைச்சர்தன் அரசியல் தேர்ந்த للـ60 عليا ثابتة மத்திரியர். உள்ளமைத்த யாவு மொருங்கு என்றது-முன் உள்ள பெருந்தேவி பக்கல் வெறுப்பும், கேட் ப்ாரிமகளிர் பால் விருப்பும் ஆகிய பலவ ற்றையுஞ் சேரச் சொல்லப் புகுதல் குறித்ததி. (5) 170. எல்லா நலனு மினிது நிறைந்தகுல நல்லாரை வேட்க நயந்தேனென்-னில்லாள் குலப்பெரிய ளேனுங் குறையாத கல்வி கலப்பெரிய ளாகா னக. (இ-ஸ்.)-எல்லா கலனும்-நலன் முழுதும்; மெய்க்கலன், குண நலன் அறிவு நலன் முதலியன. இனிது விறைந்த-எவர்க்கு மினிது பயப்பனவாக சிரம்பிய குலகல்லார்-குலக் தானும் நல்ல மகளிர். வேட்க நயந்தேன்-வதுவை புரிய விரும்பினேன். என் இல்லாள்என் கோயிற் பெருக்தேவி. குலப்பெரியள்-குலத்தாற் பெருமை பெற்றவள். கல்வி கலப் பெரியள்-கல்வி கலத்தாற் பெருமை பெற்ற வள். குறைபாதி சல்வி என்றது செல்வம்போற் கல்வி கொடுக்கக் குறைதலில்லாமை குறித்தது. நக ஆகாள்-இகழும் வண்ணம் ஆகாத ஆாயினள் எ-று. கல்வி நலப் பெரியளாகாமை நகுதற்கு ஆவது அன்று குறித்தது: மேற் பிறந்தாராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறக்திக் கற்ரு ரனத்திலர் பாடு." (குறள் 409) என்பதனுற் குலப்பெருமை உடம்போ டொழிவதென்றும் கல்விநலப் பெருமை உயிரொடு தொடர்வதென்றும் கருதுதல் காண்க. 'விழுத்தினைத் தோன்ரு தவனு மெழுத்தின. பொன்று முணராத வேழையும்"(கிரிகடுகம்-92) என்பதளுல் உயர் குடிப்பிறப்பும் கல்வியோடு வேண்டப்படு தலிற் குலப்பெருமை உடன்பட்டனன். குலகலன் என்னது கல்வி நலம் கூறியது இவற்றுள்ளே தாழ்வும் உயர்வும் தோன்றற்கு. நக ஆகள் என்னையும் உலகம் ககுமாறு ஆகள் எனினுமமையும்; 'குலனுங் குடி மையுங் கல்லாமைக் கீழ்ச்சாம்' என்பது நான்மணி. (6) 171. உள்ள மிருள்பட் டுடல மொளிகிளர்பெண் னேள்ளும் முடிய ளிவண்விழையேன்-கொள்குடியிற் கல்லாது மூத்தாரைக் கைவிட்டுக் கற்றிளைய நல்லாரைப் பாராட்டு நாடு. (இ-ன்.)-க ல்வி அறிவின்மையால் மனத்திலிருளுண்டாகி. H o 畢 --- i H H H உடலம் ஒளிகிளர் பெண்-வனபபால உடம்பில் ஒளி விளங்கும் பெண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/211&oldid=727846" இலிருந்து மீள்விக்கப்பட்டது