பக்கம்:Pari kathai-with commentary.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 115 o எள்ளும்படியள்-இகழுந் தன்மையள்; இதல்ை இவ்வுலகில் அவளை விரும்பேன். எ-று. எள்ளும்படியளென்றது கழற்றண்ணென் ருேளா ளறிவில்லா ளாயி, னிழற்கண் முயிருய் விடும்' (சிறுபஞ்ச மூலம்) என்பது கருதி. கொள்குடியில்-பெண் கொள்ளுங் குலத்தின் கண், கற்றிளைய-கற்ற இளைய என்பது கிரிந்தது. காடு-உலகம்: காட்டைப்படையென்றயன் முதலாத்தந்த'(திவ்ய ப்ரபந்தம்) என்ப. இங்கனம் செய்தல் இவ்வுலகியல்பு என்று மேல் திே காட்டியவாரும். ஒரு குடியிற் கல்லாது மூத்தானைக் கைவிபெ கற்ரு, ரிைளமை பாராட்டுமுலகு' என்பது விளம்பிநாகஞர் நான்மணி, கல்லாது மூத்தவர் எல்லாராகாமைக்குக் கற்றிளைய நல்லார் என்றதாம். இதல்ை இவன் உள்ளக் குறிப்பு உணர வைத்தவாரும் தன் பெருந்தேவி கல்லாது மூத்தவ ளாதலும் பரி மகளிர் கற்றலோடு இளைய கல்ல' ராதலும் கினைந்தது புலப்படுத்தல் காண்க. (7) 172. அறிவுபாழ் பட்ட வரும்பாவை யன்னர்ச் செறிவுதா னின்பஞ் சேயாதா-னறியமன மில்லா மலரி னேழின்மானுங் கல்வியிலா கல்லார் வனப்பென்ரு னக்கு. (இன்.)-அரிய பாவை யன்னர் அறிவு பாழ்பட்ட செறிவு இன்பஞ் செய்யாது என்க. 'தான் என்பது அதுவன்றி இது ஒன்று என்பது படகின்றதொரிடைச் சொல்' என்பர் பேராசிரியர் (திருக கோவை 382) மேற்பாட்டில் "எள்ளும் படியள்' என்பதன்றி இவள் செறிவு இன்பஞ் செய்யாமையும் உள்ளதென்று கூறியதாகக் கொள்க அறிவு பாழ்பட்ட செறிவாதலின் அருமையிற் பெண்வடிவமையக் செய்த மரப் பாவையைச் சேர்வதுபோலும் என்று கருதிக் கூறினன் செறிவு-புணர்ச்சி. தலைவற்குக் தலைவிக்கும் ஒப்புமை வகை இவை யென்று கூறியபிறப்பே குடிமை' என்னுஞ் குத்திரத்துள் (மெய்ட் பாட்) தொல்காப்பியனர் உணர்வுங் கூறுதலான் மகளிர் உணர்வில ரயின் ஒத்த இன்பத் தவரின்மை யுணர்க: தம்மைத் துய்ப்பாரைத் தம் துய்ப்பதே இன்பமென்பது குறித்து அஃதில்லாமைக்கு மரபு பாவையை உவமித்தது. தன்னினைவு புலப்பட வைத்து உலகோ வினவும் இங்கினமே யாமென்று காட்டுவது மேல், அழகு கண்க் செருங்கி அறிவின்மை கண்டு அகலுவர் என்பது குறித்து மணமில்ல மலரெழில் கூறிற்று. கண் சென்று பற்றினும் உட்கொள்ளுத: கேற்றது ஒன்றுமின்மை காட்டியபடி. என்ருன் கச் கு-இகழ்ச்சி 3 ଘଣ୍ଡ செய்து கூறினன் எறு உருவோ டறிவுடைய ளில்வாழ்க்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/212&oldid=727847" இலிருந்து மீள்விக்கப்பட்டது