பக்கம்:Pari kathai-with commentary.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iI7 பூழால், முறை, கியதி, ஊழ் என்பன ஒரு பொருளவாம். யான் இயை தல் முடிந்ததென்க. குறையாது சிந்தைக் கண்னேயுள்ள விழுச் செல்வம் கல்வி. கொம்பன்னர்-கொடியைத் தாங்கும் பற்றுக்கோடு போலக் குடிதாங்க வல்லார்; இயற்கை நலம்பற்றி வஞ்சிக்கொம்பன்ன ரெனினும் அமையும். என் கோயில் விலை-என் அரசிற்குரிய இல்லற கிலே. சிறைவாம்-கிரம்பும். (10) 175. உற்ருர் சேவிக்கண் னுரையாத தொன்றில்லை கற்ரு ரிசைக்குங் கவின்பாரி-பேற்ருரை யான்மணக்க வுள்ள மியைக்தே னேனமொழிவான் றேன்மணக்குக் தார்ச்செழியன் றேர்ந்து. (இ-ள்.)-அகத்திணை வேட்கை பலர் அறியக்கூறுதல் ஆகாமை தோன்ற உற்ருர் செவிக்கண்' எனப்பட்டது. கற்றவர் புகழும் கவினை யுடைய பாரி பெற்ற மகளிரை என்க. கவின்-மகளிர்க்கு அடை. தன் உள்ளம் இயைதலே மகளிர் மனத்தற்கு உள்ளமியையும் ஏதுவாமென்னுங் கருத்தினுற் கூறிஞனென்க. தேன் மணக்குக் தார் என்றது, மன்ற வேம்பின் மாச்சினை பொண்டளிர், நெடுங் கொடியுழிஞைப் பவரொகி மிடைந்து, செறியத்தொடுத்த தேம்பாய் கண்ணி (புறம். 76) என்பதுபற்றி. தேர்ந்து மொழிவான் என்க. தேர்தல்-பாரிக்குச் சொல்லு மொழி தேர்தல். (11) 176. வினையறிந்தோ தன்பர் விடுத்தேன் னுளந்தின் னினவறியப் பாரிக்கு நேர்ந்தேன்-மனமக்ளி ராக வவனல் லருமை மகளிரைத்தக் திக வெனவுரைக்க வேய்ந்து. லில் மிக் கோதன்பர்-தாம் . ற்கொள்ளும் அரசன்-) . ، سي) காரியத்தை அறிந்து எடுத்துச சொல்லும் அன்புடைத் தாதர். 'அன் பறி வாராய்ந்த சொல்வன்மை தாதுரைப்பார்க் கின்றி யமையாத மூன்று (குறள். 682) என்பதல்ை அறிதலும் ஒதலும் அன்பும் இன்றி யமையாமைபற்றிக் கூறப்பட்டன. என் உளம் கின் வினைவு-உளம் என்னைத் தின்னும் வினவு காமம் எ-று. 'தனியேயிருந்து வினைத்தக்கா லென்னக், கினிய விருத்ததென் னெஞ்சு..' (குறள்: 1296) என்ப. பாரிக்கு அறிய நேர்ந்து-பாரிக்கு உடன்பட அறிவித்து. என் மனை மகளிர்-என் இல்லற மகளிர். வடமீன் கற்பின் மனையுறை மகளிர்' என்ப (சிலப்-இந்திர விழவு). ஆக என்முன்-தன் மனையின் பெருமை நோக்கி; பிறர்க்கு அருமையிாம் எ-று. அம்மனக்குத் தக்க மாண்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/214&oldid=727849" இலிருந்து மீள்விக்கப்பட்டது