பக்கம்:Pari kathai-with commentary.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 (5. பாண்டியற்கு மணமறுத்த கருதி கல்லருமை மகளிர் என்ருன். குண நன்மையுங் கல்வியருமை யும் ஈண்டுக்கொள்க. தந்திக-தருக. என ஏய்ந்து உரைக்க எனக. நேர்தல் உடன்பாட்டில் வந்தது. (12) 177. வேளிர் குடிக்குமு வேந்தர் குடிக்குகேடு நாளி னிகழு நறுமணத்தை-நீளவிசைத் தென்விழைவு தீர்ப்பிக்க வென்முன் வழுதியர்கோன் றன்மகிழ்மேய்ப் பாடு தர. (இாள்.)-அரசுரிமையுடைய ஒளியாகிய வேளாளர் (பட்டினப் பாலபுரை) பாண்டி காட்டாராதலானும் (தொல்-எச்ச-குக் +.) பாண்டிகாட்டுக் காவிதிப்பட்ட மெய்திஞேரும் குதமுடி குடிப்பிதக் தோர் முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட்கெ, டைக்குரிய வேளாளர்" என சச்சிஞர்க்கினியர் (தொல், அகம் 30) கூறுதலானும் பண்டியர் குடிக்கும் வேள்குடிக்கும் மனம் உண்டென்பது உணர காம். ஒளிப்ப ற் றுக-பாண்டிகாட்டு ੇ تلقتالات தியாகும். பதி ற்றுட் பத் துள் உதியஞ்சேரல், (பதிகம் 2) சேரலாதன், செல்வக்கடுங்கோ, (S-டிை) குட்டுவ னிரும்பொறை (9-டிை) என்னும் சேரர்கள் வேள் குடியின் மணத்தல் காண்க. 'உருவப் பஃறேரிளஞ் சேட் சென்னி அழுந்தார் வேளிடை மகட்கோடலும் அவன்மகளுகிய கரிகாற் பெருவளத்தான் காங்கூர் வேளிடை மகட்கோடலும் (கச்சி-தொல். அக-30) கூறுத லாற் சோழர் குடிக்கும் வேளிர்குடிக்கும் மணமுண்மை யுணரலாம். இவற்முன் மூவேந்தர் குடியும் கூறின்ை என்க. செகொளின்தொல்லை நாடொட்டு. நறுமணம்-நல்ல கலியாணம். முடியுடைப் பேரரசர் பிறத்தற்குக் காரணமாயினபடி குறித்தது. நீள இசைத்துமுன்னே பரசர் தொட்டு வழிவழியாய் கிகழ்ந்தவாது நெடிது புகழ்ந்து பேசி. வழுதியர் கோன்-பாண்டியரிற் கோவுரிமை பூண்டவன். தன் மகிழ் மெய்ப்பதோ-தன்னுள்ளத்து உவகை தன் சொல்லினும் மெய் யிலுமுண்டாம் இங்கிதம் காட்டாகிற்க எ-று. செல்வம் புலனே புணர்வு விளையாட்டென், நல்லனித்த வுவகை சான்கே' (தொல் மெய்ப்-11) என்பதளுல் புணர்வு கினைந்து உவகை உண்டாயிற்று. கண்ணினுஞ் செவியினும் திண்னிதி லுனரும், ர்க்தர்க்கல்லது தெரியி, னன்னயப் பொருள்கோ ளெண்ணருங் குரைத்தே' (டிை 27) என்பதல்ை இம்மெய்ப்பாடு இவன் சொல்லி னும் மெய்யினுங் தோன்ற கின்று உணர்வுடை மாந்தர்க்கு உணர்த உணர் அடை ட்

  • புதுக்கோட்டை யிராச்சிய சாசனங்கள் நெ. 14), சிறுவாயில் காட்டு ஒளிப்பற்று வாளுவமங்கலம்' என வந்தது காண்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/215&oldid=727850" இலிருந்து மீள்விக்கப்பட்டது