பக்கம்:Pari kathai-with commentary.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 (5. பாண்டியற்கு மணமறுத்த மணத்திற்குப் பொருந்த இடமென்று குறித்து கின்றன. அறக்கிழத் தியரே விறைதலாற் ருெழு பறம்பு எனினும் அமையும். பழிச்கு மாரு தல் குறிக்கப் புகழ் வெற்பு எனப்பட்டது. துேபுகா என்றது புக்க தாதர் வினைத் தீது நோக்கி. பாரீச்வரர் இருத்தலாற்ருெழு பறம்பு என்றலும் ஆம். (15) 180. பாண்டியர்தர் தூதென்னப் பாரி வரவருள விண்டி வழியுரைப்பா ரேர்கோளச்சேன்-ருண்டறமே வீரம் புனைந்தன்ன வேள்வேந்தைக் காண்முறைகண் டோர வரைப்பா ருவை. (இ-ள்.)-வழி உரைப்பார்-அரசன் கூறியதை அதுவதிக்குக் தாதுவர். 'வழியுரைப்பான்' (குறள். 688) எனத் தூதுவனக் கூறு வர். ஏர் கொளச்சென்று-என்றது. மெய்த்தோற்றம் பொலிவுகொள்ளப் பேய் எ-று. அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன், செறிவுடையான் செல்க வினைக்கு' (குறள் 684) என்பதல்ை இவர்க்கு உருப்பொலி வும் வேண்டுதல் சாண்க. அறமே வீரம் புனைந்தன்ன வேள்வேங்தைஅறக்கடவுளே வீரமாகிய அணிகலனை அணிந்தாலன்ன வேளிர் அா சனை. மன்னுயிர் காக்குமன்புடை வேந்தற்கு மறத்துறையினுமறமே விகழும்" என கச்சிஞர்க்கினியர் வேற்றுப்புலக் களவின் ஆதங்தோம் பல் (தொல். புறக் கு. 2) என்புழிக்கூறுதல் காண்க. ஆண்டுக் காண்முறை கண்டு என்க. மகட்பேசப் புகுவார் காணுமுறைப்படி கண்டு எ-று. ஒர-ஒர்ந்து கொள்ள. (16) 181. அமிழ்துடைய தேவ ரழுக்காறு கொள்ளத் தமிழுடைய யை தனிவேக்-திமிழ்திரைசூழ் மண்பேசு கீர்த்தி வளர்டிாற னின்னகத்துப் பேண்பேச விட்டானேம் பேறு. (இ-ள்.)-அமிழ்துடை IIJ தேவர்-அமிழ்தத்தைத் தமக்கு உண வாக உடைய தேவர். அழுக்காறு கொள்ள என்றது வாயாற் சுவை யுணர்தற்குரிய அமிழ்தினும் செவியாற் சுவை யுணர்தற்குரிய தமிழ் உயர்ந்ததென்பது குறித்தது. செவியிற் சுவை யுனா வாயுணர் வின் மாக்கள்' என்ப (குறள்-420). உடற்குறுதியாகிய அமிழ் தினும் உயிர்க்குறுதியுடையதாகிய தமிழுடைமையால் ஒப்புமை யின்மை கருதித் தனிவேந்து என்றதாம். மண்சூழ் இமிழ் திரை யினும் மண்டேசு சீர்த்தி வளர்தல் குறித்து வளர்மாற்ன் எ-று. சின்னகத்துப் பெண்பேச எம்மை உய்த்தது எங்கள் பாக்கியப் பயன் எ-று. தாதர் தம் பேறு கூறுமுகத்தாற் பாரி பேறு வினைய வைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/217&oldid=727852" இலிருந்து மீள்விக்கப்பட்டது