பக்கம்:Pari kathai-with commentary.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 121 வாறு காண்க. இது செங்கோலாசற்கு எடுத்த எழுவகைப்பேற்றுட் புகழ்ப்பேறு கூறியது. சிறப்பு நோக்கிக் கல்விப் புகழ் கூறிற்று. இனித் தலைவற்குப் பெருமைதாற்கு அமைந்தனவெனக் கூறிய எட் இக் குணங்களுள் வரம்பில் கல்வி கூறிற்றெனினுமமையும். அவ் வெண் குணங்கள் இளமையும் வனப்பு மில்லொடு வரவும் வளமை யுத் தறுகனும் வரம்பில் கல்வியும் தேசத்தமைதியு மாசில் சூழ்ச்சியோ டெண்வகை கிறைந்த ஈன்மகற் கல்லது மகட்கொடை நோார் மதி யோர்' எனவரும் பெருங்கதை (சாங்கியத்தாயுரை 89-93)யாலுணர்க. பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு விலக்கிழமை மீக்கூற்றங் கல்வி கோயின்மை யிலக்கணத்தா லிங்வெட்டும் எய்துப' எனப் : பெருவாயின் முள்ளியார் கூறியவ ற்றையும் இடைய நோக்கிக்கொள்க. 182. அறிவார் தேரிவையர்வேட் டாய்ந்த மதியோ னேறியான் மணக்க நினைந்து-பிறியா விசைவளர்ந்த நின்மகளி ரின்னியல்பு கேட்டு நசைவளர்ந்தான் கொற்கையர்கோ னன்கு. (இ-ள்.)-ஆய்ந்த மதியோனதலாற் றனக்கொத்த அறிவு விறைந்த மகளிரை வேட்டல் கூறிற்று. நெறியால்-அறநெறியால். நெறியால் மணக்க கினைந்து என்றது தலைமையால் மறத்தாலுங் கொள்ள வல்லன் என்பது உள்வைத்ததாகும். இவ்வாறு பொருள் கொள்ள வைப்பதிவைப்பு நயன் அளவை, புகுவாயில் என்பனவற் றுள் வைப்பு எனப்படும்.பெயரினும் பிழம்பினும் பொருளினுங் குறிப் பினுஞ் செப்புவதொன்றினே வைப்பென வியல்பே' என்பது லேகேசித் தெருட்டுச் சமயதிவாகர விருத்தி (தருமவுரை). ::/ நோக்கு' (செய். 1) என்று ஆள்வதில் இவை فـالا கும். முட்டாலே வள்ளுவனர் வைப்பு என்பதும் இக்கருக்கேடற்றி டென்று தனிச, முப்பாலுமுண்டே முலைப்பா லினி நகரே. மப்பாலுக்கப்பாலு மாயினே மெப்பாலு முள்ள படிபுணர்க்கே மோகிக் குை நதிக் தேம், வள்ளுவனம் வைப்டெமக்கு வாய்த்து' என்பது பழம்பாட்டு. மேல் மகட்பாற் காஞ்சிபற்றிப் போர் விகழ்தலும் ஈண்டைக்கு நோக்கிக்கொள்க. இசை பிறியாமை மட்டுமன்று வளர்தலுஞ் செய்தல் குறித்தது. இன் இயல்பு-இனிய மென்மை. தசை-ஆசை. நன்கு வளரலானன் என்க. இது மதிப்பேறு கூறிற்று. கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன்' என்றலாற் சொற்கையர்கோன் என வந்தது (18) ங் ஆசா ரக்கோவை. 2 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/218&oldid=727853" இலிருந்து மீள்விக்கப்பட்டது