பக்கம்:Pari kathai-with commentary.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 (5. பாண்டியற்கு மணமறுத்* 183. கறையொன்றேய் தாமற்றன் கைகுறைத்துக் காத்துப் பொறையொன்று நன்குடியிற் டோரே-றிறையொன்ற வேள்வேந்தே நின்னிளேயர் மென்மை செவிநிறைப்ப நீள்வே ணவாவுற்ரு னேர். (இ-ஸ்)-சிறு மாசும் எய்தாமல். ஒன்றும் என்னும் உம்மை செய் யுள் விகாரத்தா ற்முெக்கது. பாண்டியன் கீரந்தை மனைவி புதவக்கத வம் புடைத்துத் தன் கை குறைத்துச் செங்கோன் முறைகாத்த செய்தியைச் சிலப்பதிகாரக் கட்டுரைக் காதையிற் கண்டு கொள்க. கை குறைத்துச் சறை பொன்றெய்தாமற் காத்து எ-று. இது கோன் மேற்கொண்டுங் குற்றமசற்றிய' (கம்பகாட ம்-அயோத்தி) சிறப்பாற் பொறையாயிற்று. நன்குடி-"விழுக்குடி" (சிலப். கட்டுரை). போரேறுபோரிற் சிங்கம் போல்வான். இறை யொன்று வேள்-இறைமை ஒன்றிய வேள்; அப்பாண்டியற்கு இறையிறுத்தலொன்றிய வேள் எனினும் இவ்வு ழிக்கமையும். தின் இளையர்-வின் இளமகளிர்: நன் மென் சீறடிக்கல்லா விளையர்' (சிறுபாண்) என்புழி இளையர் இளைய மகளிராதல் காண்க. மென்மை-சாயல், செவிவிறைப்ப-மென்மை பற்றிய கேள்வி செவிகளை விறைத்தலால், நேர் ள்ே வேணவாவுற் முன்-தன் இளமைக்கு கோக நீண்ட வேட்கையொகி கூடிய அவாவை அடைந்தான்; செய்யுளாதலின் வேட்கை அவா வேணவா எனலாயிற்று. (தொல்-எழுத். உயிர்மயங், 86). இளையர் இளையரை வேட்டல் இயல்டென்று குறித்தவாறு. இவன் இளஞ்செழியன் ஆதலும் ஈண்டைக்கு கோக்கிக் கொள்க. (சிலப்-உரைபெறு சட்டுரை-அடி யார்க்கு நல்லாருாை) இளமையாலிவரை விழைந்தானுயினும் குடிப் பிறப்பிற் றன்கோன்முறை யொழுக்கத்தாற் பொறை குன்ருன் எனக் காட்டியவாரும். இதனே என்னுதன் மடந்தையர், மடங்கெழு நோக் கின் மதமுகக் கிறப்புண் டிடங்கழி நெஞ்சத்திளமையான கல்விப் பாகன் கையகப் படாஅ தொல்கா வுள்ளத்தோடு மாயினு மொழுக் கொடு புணர்ந்தவில் விழுக்குடிப் பிறந்தோர்க், கிழுக்கக் தாயாது' என்ற இளங்கே ாவடிகள் கடற்ருெடு (கட்டுரைக்காதை) ஈண்டைக் கேற்ப நோக்கிக்கொள்க. வேணவா அறுதற்கு கின் இளையர் மென் மைக் குணம் காரணமென்னுமுகத் தான் இவன் குற்றமாகாதென்று குறித்ததாம். ஒன்றுதல்-பொருத்துதல், காத்து ஒன்று நன்குடி என்க. பொறையைக் குடிக்கேற்றி இவனைப் போரேறு என்று கூறியது மணம் மறுத்தபோது போரெழுதல் குறித்து இங்கனம் வருவது குறித்துக் கவி ஏற்ற சொற் பெய்துகொள்ளல் மரபோமென் அரிமா னேந்திய வமளிமிசை யிருந்தனன், திருவீழ் மார்பிற்: التي لا

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/219&oldid=727854" இலிருந்து மீள்விக்கப்பட்டது