பக்கம்:Pari kathai-with commentary.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 (5. பாண்டியற்கு மணமறுத்த இஃது இளமை கூறிற்றெனினுமமையும். நலன் எல்லாம் இயைதல் கூறியது, கடணென்ப கல்லவை யெல்லாம்” (குறள். 981) என்பது பறற். (21) 186. மேவு மறங்கல்வி வீரம் புரந்துமலர்த் தேவி பிரியாச் செழியர்கோன்-மnவிழா மண்கொள்ள யாரு மகிழ்கோள்ள கின்னகத்துப் பெண்கொள்ள வேட்டான் பெரிது. (இ-ன்.)-விரும்பும் அறமும், கல்வியும், வீரமும் காத்தலான் மலர்த்தேவியாகிய திருமகள் என்றும் பிரியாத செழியர்கோமான். மாவிழா-பெரிய விழா, மண்கொள்ள-உலகு பெருவிழாக் கொள்ள எ-மு. யாரு மகிழ்கொள்ள-இவனை வேட்டிருக்கும் பிறமகளிரும் மகிழ்கொள்ள என்க. அவரும் மகிழ்கொள்ளல் குறித்து இம்மகளி ருடைய பல்வகைத் தலைமையும் கருத வைத்ததாம். பெரிது வேட் டான் எ-து. சின்னகத்துப் பெண் கொள்ளல்-வின் சிறப்பு நோக்கிப் பல பேரரசரும் வேட்குக் தகைமையர், அவருளிவன் பெரிது வேட் டான் எ-மு. உலகுடைப் பேரரசன் கல்யாணம் ஆதலாற் பெரு விழா மண்கொள்ளுதல் கூறிற்று. 'அறத்தினுக் காக்கமு மில்லே " (குறள்) என்பக்கும் விருமகள் பிரியாமைக்கு அறமும், இன்குதே கல்லார்சட் டட்- கிரு” (டிை) என்பதஞற். றிரு வருக்தாமைக்குக் கல்வியும், கிடைத்த அரசுத்திருவை இழவாமைக்கு விமமும் புரத்தல் கருதியது. இது பொருட்பேறு கூறிற்று. இது வளமை கூறிற்று எனினுமாம். Hi திருக்குழா, மொண்செய்யாள் டார் க்அறி இண்டாகு மற்றவள், அன்புதுக ளாயிற் கெடும்' என்ருர் கான்மணியினும் (65). 187. இகலு மரச ரிளமடவார் காதன் மிகலின் மடல்லிழையும் வேந்துன்-மகளிர் குணங்கருதி கின்னற் குலங்கருதி நின்பான் மணங்கருதி ெைனன்ருர் மற்று. (இ-ள்.)-ன்னேடிகலுதற்குரிய சேரர், சோழரிவர் இளமங்கை யர் இவன்பாற் காதல் மிகக் கொள்ளலா நிறமக்கு ஒவ்வாக மடலூர்தலே விரும்பும் பாண்டியராசன்: எத்திணை மருங்கினு மகடூஉ மடன்மேற் பொற்புடை இரு நிமை யின்மையான' (தொல். அக 35- شم( என்பதனல் மடல் மகளிர்க்கொவ்வாதாதல் காண்க. இகளுல் ஊர்தல் கடருதி விழைதலளவே கூறிற்று. கச்சிஞர்க்கினியர் மடவாள் து துவல்' எனக்கூறிய துணையும் உடன்படுவர். (தொல், بييتمتلكهة لأن اما (فيه -زيهة கற்கு இதன் வனப்பாற் காதல் மிகுதல் எது என்று காட்டியது. இகலு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/221&oldid=727857" இலிருந்து மீள்விக்கப்பட்டது