பக்கம்:Pari kathai-with commentary.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி 1) ம்) 127 (இ-ள்.)-அறிவோர் என்றது அந்தணர், சான்ருேர், அருந்த வத்தோர் முதலிய இவரை. தொல்வேள்வியங்கி-தொன்று தொட்டு வேட்பித்தற்குரிய கழற் செல்வன். கரியா-சான்ருக. வேள்வி நெறி பன் மணந்த-மறைவேள்வி நெறியால்வதுவை செய்யப்பட்ட ஆசனம், இராக்கதம், பைசாசம் என்னு மணங்கட்கு வேள்வியங்கி யில்லாமை குறித்தது. சாயலாலும் மென்னடையாலுங் கூந்தலானும் தன்வரையன்ன கோயிற்கு அழகுசெய்யும் மயில்போன்ற துணை. செஞ் சின்கண் எறிந்த அம்பு தப்பாது உள்ளே புகும்படி செய்வது இஃதா மன்றித் தனக்கு மணங்க ண்பதாமோ எ-று. அதுவை சார்ந்து தகக் காண்பது என்க. விளையாடி விழ விட்டதன்றி உடம்பிற் சிறு பீலியும் ஊறுபடப்பறித்தற்காகாத மயிலினெஞ்சிலே எறிகோல் புகக் காண் பதைக் கூறியதனுற் றுணவி தலைவனுற் சிறுதுயர் செய்தற்கும் உரிய எல்லள் என்பதும் அத்தகையாளுக்கு செஞ்சிற்கோல்புக எறிந்தற் போன்ற தெதுவுஞ் செய்தல் எக்கிலேயினுந்தகா தென்பதும் குறித்த வாரும், செக்தாளவாகிச் சிவந்து புடையொதுங்கி, அக்தாற் கொலே டென்று வைத்தொழியர்-தந்தாண், முளே டோல்- முல்லை முகை போல்வ கொள்வர், விளையாடி வீழ்ந்தனவென் முேக்தி' (லேசேசித் கெருட்டு. சமயதிவசரவிருத்தி மேற்கோள்') இதனுற் சிறுபிலியும் பறித்த லாகாமையுணர்க. புகழ்சோன் என்றது விேர் புகழ்ட்பேது கூறிய கோமான். எ-று. (25) 191. கற்ற புலவர் கழக நடுவணுறப் பெற்று மிதுதெரியாப் பெற்றியா-தற்றபேருக் தேவிக்கு நேர்ந்ததேனே தென்னர் பெருமான ராவிக்கு கேர்யா ரயல். (இ-ள்.)-கற்றதனுற் புலவரென்று சிறந்தவா அவை "புல்லாப் புன்கோட்டிப்புலவரையும்' (நாலடி. 255) 'காட்டாடஞ் சொல்வி நய முனர்வார்போற் செறிக்குக் திப்புலவரையும்' (காலடி 3.12.) விலக் கற்குக் கற்றபுலவர் எனப்பட்டது. நடுவணுறப்பெறுதல்-புலவர் சூழத் தென்னர்பெருமாளுர் இருக்கட்பெறுதல். உதட்பெறுதல் பேது என்று குறித்தது: தேவானையர் புலவருக்தேவர் சமரனைய ரோரு ருறைவார் (நான்மணி. 74) ஆகவும் இவர் அவர் நடுவணுறப் பெற் றும் இவ்வுண்மை தெரியாக இயல்பு பாது காரணத்தாலாயதோ எ-று. புலவரறிவுக்குறையன்று என்பதும் இவர்குறையே என்பதுங் குறிக் தது. உற்ற பெருந்தேவிக்கு-உறவுபூண்ட உலகமுழுஅடையட்கு. என்னேசேர்ந்தது என்றது உளளே இலளோ என்னும் ஐயத்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/224&oldid=727860" இலிருந்து மீள்விக்கப்பட்டது