பக்கம்:Pari kathai-with commentary.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 (5. பாண்டியற்கு மணமறுத்த விகழும் எல்லா இடர்க்கொடிகட்கும் ஒருவேர் யான் ஆவேன் எ-று. வேர் என்றதஞல் விகழும் அனைத்து இடரும் அதனின்று கிளைத்துப் படரும் கொடிகளாயின. இவ்வொரு செயலை வேராகக்கொண்டு எல்லா இடர்களும் கொடிபோற்கிளைத்துப் படரும் என்பது குறிப்பு. இஃதேக தேசவுருவகம். பிறரைத் துன்புறுத்தாத இன்பமே ஒருவன் செய்யத்தக்கது என்பது கருத்து. பார்க்குக் துன்பஞ்செயலொல்லேன்; அதனினும் எவர் தேவிக்குங் துன்பஞ்செயலொல்லேன்; அத னினும் கோத்தேவிக்குச் செயலொல்லேன் என்று கருதிக் கூறியது காண்க. (30) 195. அரசர்க்கு மற்றை யருந்துணு வற்றுப் பரிசிற் குயங்கியிரப் பார்க்குங்-கரிசில் லோருத்தி யொடுவா ழுயரில் லறமே திருத்தியோடு மின்பஞ் சேயும் (இ-ள்.)-அரசுச் செல்வர்க்கும்: உம்மை உயர்வு சிறப்பு. அற்றை பருத்துணு அற்று-அற்றைக்கு அருந்தற்குரிய உணவு அறுதலான். பரிசிற்கு உயங்கி-பரிசிலே வேண்டி அது கிடையாமையால் வாடி. இரப்பார்க்கும்-இரத்தில் செய்வார்க்கும். உம்மை இழிவு சிறப்பு. தாம் இரத்தில் செய்வதே கூறிற்று. இசக்திழியும் அவ்வுணவும் கிடையாமை குறித்து. பெருஞ் செல்வத்தினும், வீச்சல் விரப்பினும் எ-று. கரிக இல் ஒருக்கியொகிவாழ்-குற்றமற்ற ஒரு பெண்டுடன் வாழ்கின் تكلر - செல்வத்தினல்லாது வீச்சல் விரப்பினும் வாழ்க்கை இனிதாம் என்பது தோன்ற வாழ்தல் வினை கூறிற்று. உயரில்லறமே-உயர்த்த இல்லற கிலேயே என்றது 'அறனிழுக்கா வில் வாழ்க்கை நோற்பரி னேன்மை யுடைத்தி' (குறள்-1) என்பதுபற்றி. இருவரும் உயர்தற்குச் கான மான இல்லறம் எனினும் அமையும். வாழ்வாங்கு வாழ்தலான் வானுை o யுங் தெய்வத்துள் வைக்கப்படுதல் (குறள் 50) காண்க. மனமட்டு யில்லாள்க னில்லாயின் வாழ்க்கை, யெனமாட்சித் தாயினு மில்" (குறள் 52) என்பதுபற்றிக் கரிசில்லொருத்தி என வந்தது. திருத்தி பொடும்-எல்லாம் விறைந்தனவாதலுடன் "இல்லதெனில்லவண் மாண் பானுல்" (கு றள்-53) என்றது கொண்டுணர்க. இன்பமுஞ் செய்யும் எ-று. கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை' (,ெ 51) யாதலின் அரசர்க்கும், வறியார்க்கும் ஒத்த இன்பமே பயப்பது இல்லற மென்று கொள்க. ஒருத்தியொடு வாழ்தல் கூட றியதனும் பல்பெண்டி ருடன் ஆயின் வாழாமை குறித்ததாம். உயரில்லற மென்றதனும் பல் பெண்டிராளன் மனையறக் தாழ்தல் கருதியதாம். எல்லா இை றந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/227&oldid=727863" இலிருந்து மீள்விக்கப்பட்டது