பக்கம்:Pari kathai-with commentary.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி 1ம் s i 3 1 வி. - த் தும் ஒன் தும் இல் էլIII :::Լը போற லும், அன்ட Ç lf. ெ Р ய்த லும் இறுதிபடியாற் குறித்தல் காண்க. (31) 196. கைப்பிடித்த தேவியைத்தான் கல்லா நினைந்தான்கோன் மைப்பிடித்த கண்ணுடன் வன்றுயர-மிப்படித்தா மேன்றறியா வாறுகோலோ வீதுசோலித் தூதுவிட்டா னன்றறியா னன்றறிவா னன்கு. (இ-ள்.)-தான் கைப்பிடித்த தேவியை-தான் கையிற் பிடித்த காரணத்தாற் றன்றேவியாயவளைப் பெண்ணுருவிற் கல்லாகக் கருதி னன் கொல்லோ; இவன் செய்யும் அன்பின்மை வினையாதது கல்வடிவே எ-று. முன்னே மகளென்று பிடித்தவன் இப்போது கல்லாக கினைக் தனனே என்க. தேவியின் மென்மைக்கு மாருக இவன் கன்மனத்தால் அவளேக் கல்லாகக் கிரிய வினைத்தான்கொல் எனினும் அமையும். வன்றுயரத்தால் மைப்பிடித்த கண் அழ நேர்தலால் அஃதழியும் என் பது குறிப்பிற் கொள்ளவைத்தவாறு. உயிரையும் போக்கவல்ல அயராத லின் வன்றுயரம் எனப்பட்டது. இப்படித்து ஆம்-இத்தன்மைத்தாம். தன் சிற்றின்டமே கருதிப் பிறர் துன்பறியாதவாருே. ஈது சொலி-இக் கொடியதைச் சொல்லி. ஈதென்முன் தன் வாயாற் சொல்லுதல் கட்சி. நன்று அறியான்-க ல்வினை அறியான். அன்று நன்கு அறிவான்திவினை நன்கு அறிவான் எ-று. தனக்கு சன்மை செய்வது அறியான் பிறர்க்குத் தீமை செய்வது நன்கறிவான் எனினும் அமையும். நன்று அன்று என்பனவற்றை கன்ருங்கா னல்லவாக் காண்பவ, னன்ருங்கா லல்லற் படுவ ெதவன்' (கு றள்-378) என்புழிப்போலக் கொள்க. (32) 197. என்மக்க டம்மோ டியைவா னெனின்வேறு மன்டிக்க டம்மேய் மனங்கோளா-வன்மையோடு நிற்பா னெனவே நிகழ்த்தற்கு மாகானுற் போற்பாற் பலர்விழைவான் போம். (இ-ஸ்.)-அறிவு விை றந்த என் மகளிரோடு இவன் இயைவான் எனின். எனின் என்றது இயைதல் அருமை குறித்தது. வேறு மன்மக் கள்-வேற்றரசர் மகளிர். தம் மெய் மனங்கொளா كيسه مهنة فة றர் மகளிர் மெய்யைத் தன் மனத்துள் எழுதிக்கொள்ளாக உாம்: கோட்டியுட் கொம்பர் குவிமுலை நோக்குவோ, னுேட்டை மனவனுரமிலி' என் னும் பரிபாடலான் (12) இது வன்மையாதலுணர்க. வன்மை-திண்மை. சிற்பான்-ன்லே பெறுவான். விகழ்த்தற்கும் ஆசான்-வாயாற் சொல்ல ற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/228&oldid=727864" இலிருந்து மீள்விக்கப்பட்டது