பக்கம்:Pari kathai-with commentary.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 (5. பாண்டியற்கு மணமறுத்த கும் உதவான் எ-து. மெய்வனப்பாற் பலரை விழைவாய்ைப்போவான் என்க. போம் என்றது விற்பான் ஆகாமை குறித்தது. கைப்பிடிக் தாரைக் கல்லா வினைபவன் ஆதலான் இவ்வாறு போதல் ஒருதலை யென்று த்ெளியக் கூறியவாறு, பொற்பால் என்றது. இவன் விழைதற்கு அறிவு காரணமன்று என்பது குறித்தது. (33) 198. தன்பாலன் பாய தலைவி யகத்துவகைக் கின்பாலன் பாகாத வேந்தலைநீர்-வன்பாரிற் பேய்த்தேர்நீர் வேட்டுப் பேருங்கா னலகலையே ருய்த்தேர்வீர் நுங்க ளகத்து. (இாள்.)-தன்கண் அன்புடையளாய பெருங்கோப்பெண்டு: வள் மனமகிழ்தற் பொருட்டு. இன்பால் அன்பாகாத-இனிய திறத் ல் அன்புடையசைாக. எந்தல் என்றது. இவளே எந்த மாட்டாதவன் உலகேத்துவனைன் எ-து, நீர்-விேர். வன்பாரில்-பால விலத்தில், பேய்த்தேர் ர்ே வேட்டு-காலை கிரென்று விரும்பி. பெருங்கான் அலை சலேயேறு-பெரிய சாடெல்லாம் அலேகின்ற கலைமானேருக. துங்க எகத்துத் தேர்வீர்-அம்மனத்திற் றெளித்து கொள்க. எதிரிற் கூறற்கு வலியில்லிராயினும் மனத்திற் கொள்வீர் என்க. "தம்மையுகப் பாரைத் தாமுகப்பர்' என்பது காச்சியார் திருமொழி. அவள் அசத்து உவகை கண்டு அதற்கு இன்பத்தால் அன்பு ஆகாத எக்தலே எனினும் அமை யும். அலை கலையேறு என்றது அலைதலன்றி வேட்கைதனியாமை குறித்தது. வன்பாரிற் பெருங்கான் என்க. போரேறு என்ற தூதர்க்கு அலே கிலேயேறு என்று காட்டினன்; 'போய் வெண்டேர்ப் பெயல் செத்தோடித் தாஅம் பட்ட தனிமுதிர் பெருங்கலை' (அகம் 241) என வருதலாற் கலையேறு பேய்த்தேரை நீரென்று விரும்பி அலைதல் உணர்க. (34) 199. பெற்றது கொண்டு பெரிதுமகி ழாதலைவான் மற்றெத ைலுள்ள மகிழ்ந்தடங்குங்-கற்றபெருங் கோவிற்கு நீர்தேரியக் கூறீர்கோல் லிதுகுலத் தேவிக்குத் துன்பஞ் செயல். (இ-ள்.)-கிடை க்கப்பெற்ற சிறியதும் பெரிதென்று மனத்துட் கொண்டு இன்புரு. அலேவான்-கிடைத்தது சிறிதென்று பெரியது. வேட்டு அலைபவன். பிறிது எவ்வாற்ருல் மனமகிழ்த்து அடங்கி விற்ப வன் ஆவன். அலேவானே அல்லது மகிழால் அடங்கான் எறு. கற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/229&oldid=727865" இலிருந்து மீள்விக்கப்பட்டது