பக்கம்:Pari kathai-with commentary.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி பம்) 135 கொள்ளும் வேத்தியல்பு குறித்தது. வெற்றி விழையும் அரசர்க்கு அன்புன்லைபெறுதலளிதென்பது வென்றியே வேண்டி வீழ்பொருட் இரங்க வேற்களுர் கலவியே கருதி, வின்றவா வில்லா நெஞ்சினை யுடை யேன்' (பெரிய திருமொழி) என்ற கலிகன்றியார் திருவாக்கானுணர்க. தன் மனமகிழ்தற்படி செய்பவன் உலகு மகிழ்தற்படி செய்யான், இக் ஞல் அரசகைான் என்பது குறிக்கும். (38) 203. தொடகினை யி னந்நிலையே தோற்றித் திரிந்து விடகினையிற் போவதுகொன் மேய்யன்-பிடர்கினையா வான மகளிர்க்கு மாறுங்கோல் தன்னினிக்கு மான மகளை மறுத்து. ■ (இள்.)-தன்னினிக்கு மானமகளே-கணவன் தான் இனிக்க விடினும் அவன்றன்னலே இனிக்கும் மானமே வடிவாகிய ஒருக்கிடை, தொட வினைத்த அளவிலே உண்டாகிப் பின் வே. பட்டு மறுத்து விட வினைத்த அளவிலே மெய்ம்மை பன்பு ஒழியுமே ஒழிவது மெய்யன்பு அன்று பொய்யன்பே எ-று. இடரே வினைக்கற்கில்லாத உானுலகத்தி அாமகளிரேயாயினும் மெய்யன்புடையான் அவர்பொருட்டு மனமாறு வனே எ-று. இடர்ப்பட்ட விலையினுக் தன்னலே இனிக்கும் மான மகள் என்பது இடர் வினையா வானமகளிர்க்கும் என்பதனுற் குறிக்கப் பட்டது. மானமகள் என்றது இவன் மானம் போற்ருது இடங்கழி யாளளுதல் குறிக்கும். 'இடங்கழியாளர் தொடர்பின்னு' (இன்னு 12) ଈtଈ]T இச்செயலுடையார் உறவு.பழிக்கப்படுதல் காண்க. (39) 204 மனையா ளிருக்க மமமடந்தை வேட்க நினைவா னுளத்திடரி னின்று-தினையேனு மன்பு மறனு மறிவும் பெருமிதங்கோ ளின்பு முளையா வெனல். (இ-ள்.)-மனயாள்-கிருகணி எனற்குரியவள். இவளொருத் தியேயாதலால் மறுமடங்தை என்று கூறிற்று. அவள் அகமுடையாள் ஆகாள் எ-மு. வேட்க வினேந்த அளவிலே அவன் உள்ளம் ஈரம் படாத திடரேயம் என்பது கருத்து. கினையேனும்-சிறிய கினேயின் அளவேனும். ஈண்டுத் தினையைக் கூறியது குறிஞ்சியில் மேட்டு கிலத் தில் உண்டாதற் றன்மையால். அத்தினையளவேனும் இவன் உளத்திட ரின் முளையாவாம் என்க. இயல்பாகிய அன்பும் அதுபற்றி விகழும் அறமும் அை வயிரண்டும் தப்பது செய்யும் جائے۔| திவும் இம்மூன் ادس عشر ஞகிய இன்பமும் முளையா என்று சொல்க எ-து. பெருமிதக் கொள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/232&oldid=727869" இலிருந்து மீள்விக்கப்பட்டது