பக்கம்:Pari kathai-with commentary.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 137 என்றது அன்பிற்கு விளைவிலம் அகம் என்று கு றித்தது. அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை' (குறள்) என்ப. விளைந்து வளர் அன்பைவளர்ந்து அறம் விளைகின்ற அன்பின. கற்ரு இயல்பிற் கசியன்பைகன்றையுடைய ஆவின் தன்மையின் இயல்பாகவே கசிகின்ற அன் பின; ஒன்றையொன்று இன்றியமையாமைபற்றில் கன்றும் ஆவும் க-2ப்பட்டன. இற்கு அளந்தறிதல்-இப்படித்தாக அறிந்தளத்தல். தேவர்க்கும் ஆகாதது-மக்களினும் அறிவாற் சிறந்த அமரர்க்கும் இயலா கதி; "ஆன்பென்பதொன்றின்றன்மை யமாருமறிந்த தன்ருல்" என் முர் கம்டெரும். அதன் சீர்வளம்-அதன் சீர்ப்பெருக்கம். வினவள ெேறழ நீறணி பம்பலவன்' (திருக்கோவையார் 118) என்புழிப் போல வளம் பெருக்கத்தின் வந்தது. தெய்வமே தெரியும்-அன்பே உருவாகிய கடவுளே தெரியும், ஏ-தேற்றம். அன்பானன்றிக் காண வியலாத தெய்வமே தெரியும் எனினும் அமையும்: அன்பினன்றி யாழியான யாவர் காண வல்லரே” (கிருச்சந்த விருத்தம்) என்ப. கன்று தாயினையும் தாய் கன்றையும் இடையறவு படாது வினைத்த லானும் உவமையாதல் காண்க; தாய் வினேந்த கன்றே யொக்க வென்னையுந் தன்னையே வினைக்கச்செய்து தானெனக்காய் வினைக் அருள் செய்யுமப்பனே' என்ருர் கலிகன் றியாரும். (பெரிய கிருஷ் மொழி.) (42) 207. திடவுள்ளுணர்விற் சிறந்தார்கல் லன்பைக் கடவுளின்வே ருகக் கழருர்-தொடர்புடைய வித்தகைய தோன்றனே யாத்த மனையறச்சி ரேத்தகைய தென்றுரைப்பேன் யான். (இ-ன்.)-திடவுள் ளுணர்விற் சிறந்தார்-தமொருது உள்ளே கோக்கும் உணர்வுடைமையற் சிறப்பெய்கினர்; வெளியே கோக்கும் பொறியுணர்வினும் வேறு தோன்ற உள்ளுணர்வெனப்பட்டது. இவ் வுணர்வு இடையறவு படாமைக்குத் திடம் வேண்டிற்று. நல்லன்பு என்றது "மறத்திற்கும் அஃதே துணை' (குறள்) என்பதுபற்றி, கோல மலர்ப்பாவைக் கன்பாவென் னன்பேயோ' என்பது கிருவாய்மொழி. 'அன்பே சிவஊஅகியாருமறிகிலர்' என்பது கிருமந்திரம். இவற்ற்ை. கட்வுளின் வேருகக் கழருமை காண்க. தொடர்புடைய இத்தகையதுபிறவிதொறும் தொடர்தலையுடைய இத்தகுதியது. ஒன்ருனே-ஒப் பற்றதனனே. யாத்த மனையறச்சீர்-கிழவன் கிழத்தி யிருவரையும் பிணித்த இல்லறச் சிறப்பு. எவ்விதத் தகைமைத்தென்று சொல்வேன் பன்-உள்ளுணர்விற் சிறத்தலில்லாத யான் என்பது குறிப்பு. அன் 1S

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/234&oldid=727871" இலிருந்து மீள்விக்கப்பட்டது