பக்கம்:Pari kathai-with commentary.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி பம்) 139 பின்னே கொண்ட கைகேயியின் சொடுமையாற் உதைத்து அது காரண் மாக ஆவியொழிதல் குறித்தது. விண்ணும் பரவும் விழுக்கடவுள்விழுப்பத்தால் மண்னேயன்றி விண்ணுலகும் பரவல் செய்யும் இறை வன். முள் கிறைகான்-தன் அரசுத்திருவிற்கேற்ப எல்லாச் செல்வ மும் கிறைந்த காட்டை விட்டு நடந்தாலும் வருத்தும் முட்கள் கிறைந்த காட்டில் எ-று. தான் எகுதலே பன்றித் தன் மனையாட்டியுடன் எகி, எ-று. தனக்க-அம்மனபாட்டியையும் கணக்க-கேர்த்து تخمینیا கதை-பழைய சரிதம். பன்மனையாட்டியரை புடைெைவின் விளைந்த பயன் எ-அ. உலகெலாம் உடைய தலைமையும் பத்துத்திசையிலும் கன்றேர் கட்டறச் செல்லும் வீரமும் படைத்த பெருவேந்தனேயாயி இம் அவன் பன்மனையுடையன ஆயின் அவன் உயிர்பதைத்தொ ழிய நேரும் என்றும் அவனகத்துத் தெய்வம் அவதரித்தாலும் அதிவும் அவ் வவதாத்தில் இடர்ப்படுவதே யுளதாமென்றும் முன்னை இதிகாசங் காட்டியவாறு. மனையோடேகி என்றது. கான் ஏகுதற்குரிமையில்லாத அஞ்செஞ்சீறடியுடைய சீதா தேவியின் உயர்பு குறித்தது. (45) 210. ஈதேல்லாக் தேருத தென்வினையோ தன்வினையோ தாதெல்லா மாறன் சொலவிட்டான்-கோதெல்லாஞ் குழுமா றல்லாற் குலமகளிர் தோல்லறத்தே வாழுமா றிஃதன்றன் மற்று. (இ=ள்.)-ஈது எல்லாக் கேருத்து-இப்போதுரைத்த இது முதி லாக முற்கூறிய அனைத்தையுத் தெளித்து கொள்ளாததன் காரணம், என் வினையோ-என் தீவினையோ என்ருன் முறைகெட மகட்பேசப் பதெற்கு உரியனுகிய தன் விலை நோக்கி. முற்பட என்வினையோ என்று கூறியது பேரரசன் பகைமையாற் றனக்கே கேடு முந்துற வருமென் லும் உணர்வால். கன் வினையோ-பாண்டியன்றன் வினையோ; என் திதி பல்பெண்டிரைக் கொள்ளுதலான் அவன் எய்துத் துன்பத்தைக் கருதி என்க. மாறன் எல்லாஞ் சொல்லத் தாது விட்டான் என்க. எல்லாஞ் சொல்ல என்றது ஆய்ந்து தெளிந்து சில செ ால்லலன்றி :னத்தில் ன்ேத்தனவெல்லாம் சொல்லுமாறு. எ.று. கோது எல்லாம்-எல்லாக் கேம்ெ. குழும் ஆறு-குத்தற்குரியவாயில் இரு குடிக்கும், கொண்ட சின் து ற்கும் புக்க மகளிர்க்கும் கோது பலவாதலின் எல்லாம் எனப் பட்டது. குலமகளிர்-குலத்தை உண்டுபண்துதற்குரிய பெண்டிர். தொல்லறத்தே வாழும் ஆறு-பண்டையறவொழுக்கத்திலே சனவ னுேகி ஒத்து வாழ்தற்குரிய வாயில், இஃதன்று-இப்பன்மணங் கொள்ளு கல் அன்று. மற்று-அசை, குலமகளிர் என்றதஞற்போகமகளிராகாமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/236&oldid=727873" இலிருந்து மீள்விக்கப்பட்டது