பக்கம்:Pari kathai-with commentary.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 (5. பாண்டியற்கு மணமறுத்த காண்க. தொல்லறத்தே வாழுமாறன்று என்றகளும் குலமகளிர்க்குக் காமவின்டமே பயனென்னுமையும் இல்லற விகழ்த்தி வாழ்தலே பய னென்பதும் குறித்தல் காண்க. 'பரத்தை வாயில் நால்வர்க்கு முரித்தே' (தொல். பொருளி. 30) என்புழி நச்சினர்க்கினியர் ஒரு இனும் ஒருத்தியுமாகி இன்ப நுகர்ந்து இல்லற விகழ்த்துதலே சிறந்த தென்றற்கு இங்கினம் பலராதல் வழுவென்று அதனை அமைத்தார்' |எனக் கூறியதுகொண்டு இதனுண்மை யுணர்க. (46) 211 மகளிர் மனஞ்சூட்ட வந்தி ரல்ர்ரீ டிகழும் பழிசூட வேற்கே-புகல்விர் குலப்பெருக் தேவியார் கோயில் விளக்காய் நிலைப்ப வர்மறந்து நீர். (இ-ள்.)-எப்படியும் பேரரசன் மணஞ் சூடுதல் கருதி வந்தி என் மகளிர் . னஞ்சூடுதல் கருதி வந்திரல்லீர் எ-து. மகளிர் تيلات لأن اك மணஞ் குடுதலைத் தலைமையாக கினைந்த்ராயின் அதற்கொத்தபடி எற்கே புகழ் குடப் புகல்வீர் என்க. இகழும்பழி-பழியுள் வைத்து இகழ்தற்குரிய பெரும்பழி எ-று. : பழிமலைக்தெய்திய வாக்கம்' f (குறள். 657) ஆதலின் இவ்வாறு கூறினன். எற்கே பழிசூடப் புகற லால் மணஞ்சூட வந்தீரல்லீர் ஆதல் காண்க என்று காட்டியவாரும். குலப்பெருக்தேவியார்-குடியை உண்டு பண்ணுதற்குரிய பெருமையை யுடைய தெய்வமாதர், இராச குலமகளிரைத் தெய்வமாதர் என்பது 'வையம் வந்து வாயிலி னின்றது தெய்வ மாதர்க் கிசைமின் சென்றென' எனப் பெருங்கதையுட் பதிமாபதியைக் கூறுதலானறிக உயர் குடிப் பெண்டிற்குத்தேவிஅன்_இ விருதிப் பெயரெனினுமமையும். வளர்த்த தர்க்குச் சித்திரத்தேவிப்பட்டஞ் சீவன்ல்ஞெனே (2567) எனச் சிங்தாமணியுள் வருதலானறிக. கோயில் விளக்காய்-இராச கிருகத்தி னிருள் நீக்கும் விளக்கமாய், விலைப்பர் என்றது விலை விளக்காய் ஒருவர் தாண்ட வேண்டாதி விளங்குதல் குறித்தபடி, நீர் அவர் மறந்து எற்கே புகல்வீர் என்க. இகழும் பழி சூட என்றதனற் புகழும் لا اقتيلا மணஞ் குடவக்ர்ே அல்லீர் என்றவாரும். பாபமும் விளைத்தல் நோக்கி இகழும் பழி என்றனெனினுமமையும். குட என்னும் வினையா ற் றலேயின்மேற் புனைவதாதல் குறித்தது. uణాళెస్; శ్రేడెడ్హౌ, இனிது செய்தனையானுந்தை வாழியர், கன்மனை வதுவையய்ர விவள், பின்னிருங் கடந்தன் மலாணிந்தோயே" (ஐங்குறு நூறு 293) என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/237&oldid=727874" இலிருந்து மீள்விக்கப்பட்டது