பக்கம்:Pari kathai-with commentary.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 141 வருதலாற் குடுதலறிக: 'குடக வால்வளை சூட்டிட நீட்டு, Gفيكهام மாலை' என்ருர் கம்பாாடரும்; குலப்பெருங் தேவியார் என்றலாற் பின் வதுவைமகளிர் அவராகாமை குறித்தது. கோயில் விளக்கு என்றது. மனக்கு விளக்கு மடவாள்' என்பது கருதி வந்தது. கோயில் விளக்கு-கோயிற் கட்டொழு சுடர்விளக்கு எனினுமமையும். கிலேப்பர் என்றது பிறமகளிர் அங்கன கிலேயாமை காட்டிற்று. எல்லாப் பொருளை யும் விளக்கிக் காட்டவல்ல விளக்கினைக் கானது மறத்தல் அறிவும் ஆராய்ந்த கல்வியுமுடைய தாதர்க்கு இயல்பன்று என்பது கருதி மற ந்து ர்ே புகல்வீர் என்ருன். கிேபழிசூடப் புகல்வீர் என்க. இது பழி குட்டுமாறு காட்டுவது மேல். (47) 212. அரசினசை வைத்தோ வரசர் பெருமான் பரிசினசை வைத்தோவேள் பாரி-யுரைசுலவுங் தேவியுடைக் கோமகற்குச் செல்வியரை யீந்தனன் பாவியெனச் சொல்வர் பழி. ]Cفانت ( இ-ள் .)— தன் மகளிர் வழிக்கு அரசர் பெருமான் அரசிலாசை வைத்தோ எனவும், தனக்கு அரசர் பெருமான் பரிசிற்கண் ஆசை வைத்தோ எனவும் கொள்க. தான் வேளரசனேனும் அரசர் பெரு மான் அரசாதலின் விழைதக்கதெனக் குறித்தது. "வேந்து விடு தொழிலிற் படையுங் கண்ணியும், வாய்ந்தன ரென்ப வவர்பெறும் பொருளே" (தொல்-மரபு S1) என்பதல்ை உழுவித்திண்னும் குறு முடி மன்னராகிய வேளிர்க்கும் பேரரசர் தரும் பரிசில் உண்டென் றுணர்க. 'மூவருளொருவன் றுப்பாகியரென, வேத்தினர் தரூஉங் கடழே (புறம்-122) என்பதல்ை இக்குறுகில மன்னர்க்கு மூவர் தருங் கூழ் உண்மை யுணர்க. உலகு இங் என கினைத்தாலும் பாரி யவற்றை விரும்பலகிைக் கூறியது பணகெழுவேந்தரை யிறந்து மிரவலர்க் யுேம் வள்ளியோன் (புறம் 119) எனவும் மூவேந்தரை ஆடினிர் பாடினிர் செலினே நாடுங் குன்று மொருங்கீயும்மே" (புறம் 109) என வும் கபிலர் பாடுதல்பற்றி யென்று தெரிந்துகொள்க. சைவைத்தோபற்றுவைத்தோ. முடியுடைப் பேரரசர்க்கு வேள்.குலமகளிர்பாற் ருேன்றிய நன்மக்கட்கு அப்பேரரசுரிமை யுண்டென்பது உருவப் பஃ றேரிளஞ்சேட்சென்னிக்கு அழுந்தர் வேள் மகளின்ற மகன் கரி காலன், சோழகுல வேந்தன.தல் நோக்கி புணர்க. இவன் இள்மையிலே வெண்ணியில் இருபெரு வேந்தரையும் வேளிாையும் வென்ற அரிய செய்திக்கு அழுத்தார் பெருமகிழ் கூர்ந்தார்த்தது என்பதன்ை இவன் அழுந்தார் வேட் ப்ெபோனத TAF உய்த்துணரலாம். இதனைக் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/238&oldid=727875" இலிருந்து மீள்விக்கப்பட்டது