பக்கம்:Pari kathai-with commentary.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 [5. பாண்டியற்கு மணமறுத்த காய்சின மெய்ம்பிற் பெரும்பெயர்க் சரிகா லார்கலி நறவின் வெண்ணி வாயில் பதினுெரு வேளிரொடு வேந்தர் சாய மொய்வலி யறுத்த ஞான்றைத் தொய்யா வழுந்து சார்ப்பினும் பெரிதே' எனவரும் அகப்பாட்டான் (246) அறிக. உதியஞ் சோற்கு வெளி யன் வேண்மா னல்லினியின்ற மகன் நெடுஞ்சேரலாதன்' (பதிற். 2. பதிகம்) என்பதனுைம் இதனுண்மை இனிது அணியப்படும். உரை சலவும் தேவி-புகழ்குழும் தெய்வப் பெண்ணுகிய தலைவி. கோமகற்கு ஈந்தனன் என்பது கோமகனல்லாத எளியன் ஒருவனுக்கு நல்சான் என்பது குறித்தது. ஈத்தனன் என்றது கூறுவர் கருத்தாலிழிவு குறித்தது. வெம்பாவி-கொடும்பாவச்செயலுடையன். பாவியென எ-று. பெருங் ே விக்த மனமழலச் செய்தலான் இது பாவமாகல் அறிக. 'மாற்றவளைக் கண்டக்கா லழலாதோ மனமென்முள்' என்ருர் கம்பநாடரும். கொளல்தீது' (குறள்) என வருவது கொண்டு பழியெனவும் பெருக்தேவிக்குத் துயர் விளைத்தலாம் பாவமெனவும் கருதிக் கூறியதாகக்கொள்க. கொள்ளெனக் கொடுத்தலுயர்ந்தன்றதனெதிர் கொள்ளே னென்றலதனினு முயர்ந்தன்று' (புறம். 204) எனச்சான்ருேர் கூறுதலாற் கொள்ளாமை புகழாதலுன i = - * . . - - - r" - -o-; ரப்படும். செல்வியரை என்றது. செல்விக்குறைபாடில்லாது பிள்ளை =TX- - - - E. -- o o -------- - * * - யான மிடிப்பட்ட கனகுடிககுச இசல்வமாகஆ ளுள புதல்வியரை تهr-لي". ! T-a- *- --- - == + s For s பிறந்தகத்துச் செல்வியராகியவர் புக்ககத்து மிடிப்படுவர் என்பது குறிப்பு. (48) 218. கிழவன் கிழத்தியெனக் கேட்குக்தொன் னுற்கண் வழுவின் றியைந்தவில் வாழ்க்கைக்-கோழுகப் புகுவிப்பே னல்லாற் புதல்வியர்ச்ர் வாளா வகுவிப்பே னென்றெண்ணி ருங்கு (இ-ள்.)-கேட்குக்தொன்னூற்கண்-கேட்டற்குரிய அால்களில், கிழவன் கிழக்கியென கிழவனும் கிழத்தியும் என்று. வழு இன்று இயைந்த இல்வாழ்க்கைக்கு-ஒருகுற்றமும் இல்லாமல் மனம் பொருங் திய இல்வாழ்க்கைக்கண். ஒழுகப் புகுவிப்பேன்-ஒழுகும் வண்ணம் புகச்செய்வேன். சேட்டற்குரியன அல்லாத புதிய நூல்களை விலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/239&oldid=727876" இலிருந்து மீள்விக்கப்பட்டது