பக்கம்:Pari kathai-with commentary.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி பம்) 143 தற்குக் கேட்குக் கொன்அால் எனப்பட்டது. நூற்சட்கிழவன் கிழத்தி யென இயைந்த இல்வாழ்க்கை. எ-று. கிழவன்-கிழக்கிக்கு உரிய வன். கிழத்தி-கிழவற்குரியவள். இவ்வொருமையில் ஒரு-ற்கு ஒருத்தி யும், ஒருத்திக்கு ஒருவனுமே உரிமையெய்துதல் குறித்தது. கிழவற் குக் கிழத்தியையும், கிழக்கிக்குக் கிழவரையும் இத்தொன்னூல் வழக்கு உடன்படாமை தெளிய வைத்தவாரும். "ஒத்த கிழவனுக் கிழத்தி யுங் காண்ப,' என்னுக் கொல்காப்பியத்து (களவியல்) ச்ேசிஞர்க் கினியர் கிழவன் கிழத்தி எனவே பலபிறப்பினும் ஒருவர்க்கு ஒருவர் உரிமை எய்திற்று' எனக் கூறியதனன் இதனுண்மையுணர்க. நூற் கண் இயைந்த இல்வாழ்க்கை என்றது அருமை கோக்கியும், அதுவே பெரியோரொழுக்கம் ஆதல்நோக்கியும் என்க. இல்வாழ்க்கைக்கு என்பது கிழங்கு மணற் கீன்றமுளை' என்புழிப்போல உருபு மயங்கி வந்தது. இலக்கண நூற்கண் இபைக்க இல்வாழ்க்கைக்கு இலக்கியமா யொழுகப் புகுவிப்பேன் என்பது கருத்தாகக் கொள்க. புதல்வியர்சீர்என்புதல்வியர்க்கு இயற்கையிலுஞ் செயற்கையிலுமுள்ள ர்ேகளே. வாளா ஊங்கு உகுவிட்டேன்.என்றெண்ணிர்-வீணுக உங்விடத்தச் சிந்தச்செய்வேன் என்று வினைகிலிசாகுக. எ-து. பல்பெண்டிரா ளற்கு மகட்கொடை நேர்வது புதல்வியர் சீர் வாளாஉகுவித்தல் ஆவது குறித்தது. பிறந்தகமும் புக்ககமும் ஆகாது வேறு என்னுங் சருத்தால் ஊங்கு என்ருெழித்தான். புதல்வியர் என்றதனுற் புதல்வியர்க்குக் தந்தையர் செய்வது இஃதென்று தெளிவித்தவாரும். இருமகளிர்க் கும் ஒருவன மணமகளுக்குதல் பாரி கருத்தன்று என்பது சேறும் வாழியோ...... மகளிர் நாறிருங் கூக்கற்கிழவனைப் படர்ந்தே' (புறம். 113) என்பதன்கட் கபிலர் பன்மையாகக் கிழவரைக் கூறுதலான் அறிக. (49) 214. துய்க்கும்பண் பின்றித் தொடாஅ தோழிவதுன் றுய்த்தங் கனத்துக்க வோள்ளமிழ்தி-ணெய்த்தத் தனியே முதிர்கல்லா டக்கோ ரிரங்கற் கினியள்பல் பெண்டாள னிற்கு. (இ-ள்.)-அங்கணத்தி உய்த்து உக்க ஒள்ளமிழ்கின்-தயவல் லாதன கலந்து கழியும் பொல்லாப் புழைக்கடையிற் கொண்டுபோய் உகுத்த ஒள்ளிய அமிழ்தத்தினும், கொடா.அ த-பிறரா ற் ருெடப படாதி. துய்க்கும்பண்பின்றி-தொடப்படாமையாற் றுய்க்குத் தன்மை யில்லாமல், ஒழிவதி நன்று-சுவையொழிவதாகிய அமிழ்தம் நல்ல தாகும். அ துபோல; பல்பெண்டாளன் இற்கு-பல் பெண்டிராள விடத்துப்புக்க இல்லாளிலும், எய்த்துக் தனியே முதிர் கல்லான் உடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/240&oldid=727878" இலிருந்து மீள்விக்கப்பட்டது