பக்கம்:Pari kathai-with commentary.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 1:17 தற்கும் ஆ=லல்லது பொல்லாத காமத்திற்காகாமை நோக்கிக் கொள்க. i on காவலர்தம் பெல்லாத காமத்திற்கு அவர் ஏவியன தாம் செய்தலா கத் f அதுவம் தம்முள் வினைத்து கொள்ளுமாறு கிடத்தல் கண்டு கொள்க. 21S. மறுத்தே னெனவழங்கி மாறன்முன் சீர்த்தி பொறுத்தே னேனநீர் புகல்வீர்-வெறுத்தாற் பகைக்கஞ்சே னெல்லாம் பகுத்துனரும் கல்லோர் நகைக்கஞ்சு வேனேன்மீர் நன்று. (இன்.)-பாண்டியன் முன்னர் மகண்மது த்தே னெனச்சொல்லி இவ்விகை மறுத்தலாம் பழிபொறு த்தேளுகேன் சீர்த்தி பொறுத்தே ஞவேன் என்று ர்ே விரும்பிக் கூறுவீராகுக என்பதாம். இம்மசண் மறுத்தல் காரணமாக என்னை வெறுத்தாளுயின் அவ்வெறுப்பான் மூளும் பகைமைக்கு அஞ்சுவேனல்லேன். எல்லாம் பகுத்துனரு கல்லோர்டன்றுக்கிதமாகக் கலந்துள்ள பலவற்றையும் குணமுங் குற்ற மும் கண்டு பகுத்துனரும் , ன்மையாளர். பழிமுதுவற்குப்பெரிதும் அஞ்சுவேன் என்றுாைப்பீராகுக. எ-மு. அரசர் பகை பூதவுடமபே பழித்தலானும் கல்லோர் கை புக ழுடம்பை அழித்தலானும் உள்ளவேற்றுமை கருதி இங்கினங் கூறி ஞன் என்க. எல்லோர் நகை என்றலாற் பொல்லார் பகைக்கஞ்சேன் என்று குறித்தவாறு காண்க. எல்லாம் பகுத்துனரு கல்லோர் என் றது ஒன்றும் பகுத்துனா மாட்டாத பொல்லார் என்று மறுதலையிற் கொள்ள வைத்தவாரும். எல்லோர் கை அவர் தொடர் விடுதற்குக் காரணமாதலானும் இத்தொடர் விகிதலே பல்லார் பகை கொளலினும் பெருங்கிமை பயப்பதாதலானும், இவ்வாறு கூறிஞன் என்க. 'பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர் கைவிடல்" என்ருர் கிருவள்ளுவளுரும். சன் து-பெரிது. "ான்று பெரிதாகும்' என்பது கொல்காப்பியம் (உரியியல்). ஈண்டுப் பெரிதஞ்சுகல் கூறிய தளும் பகைக்குச் சிறிதஞ்சேன் என்று குறித்தவாறு காண்க. 'பணி யாத மன்னர்ப்பணிவின்னு' (இன்ன நாற்பதி 14) என்ற கபிலர் கருத்தே கொண்டு பாரி பணிந்து மொழியலஞயினன் என்று உய்த்துணர்க. (54 ) 219. என்றே பலவா றெடுத்தியம்பித் தூதுவரை யன்றே செலவிடுத்தா ண்ைடகைவே-ணன்றே யுளத்தமைத்தா ரன்ன ருயர்வழுதி முன்போய்க் கோளத்தேரித்தார் கேட்டவேலாங் கோண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/244&oldid=727882" இலிருந்து மீள்விக்கப்பட்டது