பக்கம்:Pari kathai-with commentary.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 (5. பாண்டியற்கு மணமறுத்த இங்கினம் உள்ளும் புறனும் வேறுபட்டொழுகற்குக் காரணம் மாறன் உலகத்து ஆள்குல வேங்களுதலான் என்று காட்டியது காண்க. மாறன் குறிப்பின் நேர்ந்து இயன்ருர்-பாண்டியன் வெறுத்த குறிப் பின் ஒத்து ஒழுகினர்; குறிப்பு-கருத்து. குறிப்பே.குறித்தது கொள்ளுமாயின்' என்ப (தொல், களி 6). இவ்வாறு பொய்யே ஒழு கல் சிலவேந்தாாதல்பற்றி எ-று. ஒத்து ஒழுகாராயின் விலனுடைய ராகார், வேந்தராகார் என்பது கருத்து. அறம் போற்ருது பொருள் போற்றுவார் செயல் இங்கனமென்று காட்டியவாரும். (64) 229. தென்னன் பகைத்த திறமிதுமேற் செப்புவதிம் மன்னனவைக்கவ்வை வந்திடையே-தன்னகத்துத் தெய்வப் புலமை தேருள்வித்தப் பாரியருள் செய்யப் பறியுண் டிறம். (இ-ஸ்.)-தென்னைெடய பாண்டியன் பகைகொண்ட பகுதி இஃதாம் எ-று. மேற் செப்புவது-இனிக் கூறக்கிடப்பது. ஒளவை இவ்வாறு பகைத்த வேந்தனவைக்கு இடையே வந்து; தன் அகத்துத் தெய்வப் புலமை-தன்னுள்ளத்துத் திப்பிய ஞானத்தை. தெருள் வித்து-செருட்டி. பாரி அருள்செய்யப்பறியுண்திறம்-பாரி தன்பால் அருளுதல் காரணமாகப் பறியுண்ட பகுதி எ-று. பறியுண்திறம் மேற் செப்புவது எ-று. இடையே என்றது, அதிகனப் பிரிந்ததற்கும் பாரியைக் கண்டதற்கும் இடையே எ-று. பறியுண்டது குற்றமாகா மைக்கு அருள் செய்யப்பறியுண்ட திறம் எனப்பட்டது. 'உறைகழித்த வேலையொத்த விழிமடங்தை மாதர்மே லுறைய வைத்த மனமொழித்தவ் வுலகளந்த கம்பிமேற் குறையை வைத்து மடலெடுத்த குறையலாளி கிருமணங் கொல்லைதன்னில் வழிபறித்த குற்றமற்ற சேங்கையான் மறை யுரைத்த மந்திரத்தை மாலுரைக்க வவன்முனே மனமடக்கி மடியொதுக்கி வாய்புதைத்தவ் வொன்னலார் கறைகுளித்த வேலணைத்து வின்றவித்த விலைமையென் தண்ணைவிட்டகன்றிடாது கலியனனை யாணையே' (மணவாள மாமுனிவர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/251&oldid=727890" இலிருந்து மீள்விக்கப்பட்டது