பக்கம்:Pari kathai-with commentary.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i58 (6. ஒளவை பறியுண்ட யுடைமை யறிக. ஒவற்கு உளம் பொருது-ஒளவையை நீங்கற்கு உள்ளந்தரிக்காமல் ஊங்கு விடைகொடான் என்க. ஊங்கு-அவள் விடை கேட்டஉவ்விடத்து எறு. பசிதீர்த்தானதலானும் வீரத்தா னும் அவன் சொற்றள்ளலாகாமை குறித்துப் பின்னும் அவன் இவள் பிரிவிற்கு உளம் பொருதபடி தெரித்தல் கண்டு கொள்க. அதியன் பசிதீர்த்தாளுதல் சிறுசோற்ருனு கணிபல கலத்தன்மன்னே" (புறம் 235) எனப்பாடுதலான் அறியலாம். (3) 238. வேள்பாற் படர விடைகொடான் பாணிக்கு நாள்பார்த் தறிவாட்டி நன்ருய்ந்து-நீள்பார்க்க னெல்லிக் கணியளித்து நீடுவாழ் நாளளித்த வில்லிக் கிதுசொற்ருண் மீட்டு. (இ-ள்.)-வேள்பாற் படா-பாரி வேளிடஞ் செல்ல, பாணிக்கும நாள் பாரித்து-காலத்தாழ்க்கும் நாள்களை எண்ணி. தன்னை நீங்கற்கு உளம்பொருது விடைகொடான் ஆதலின் அவன்கட்செலச்சொல்லு தற்கு அறிவாட்டி நன்ருய்ந்து சொற்ருள் என்க. விடைகொடாமை அன்பாலென்பது காட்டுவது மேல். நீள்பார்க்கண்-தன்கண் உள்ளாரை ளே வையாது தான்மட்டும் நீளவுள்ள உலகத்தில். அதியன் நாள் டுே வாழ்தல் கருதி உண்ணற்குரிய அரியதொரு நெல்லிக் கனியை ஒளவைக்குச் சாதல் நீங்க அளித்தவரலாறு 'வலம்படுவாய்வாள்' (93) என்னும் புறப்பாட்டிற் கண்டு கொள்க. கிேவாழ் நாள் என்றது இயல்பாகப் பலர்க்கும் வாழ்நாள் டோமை கருதிற்று. நன்ருய்ந்து கணியளித்து நாளளித்த வில்லிக்கு அறிவாட்டி மீட்டுஞ் சொற்ருள் என்றியைப்பினும் பொருந்தும்; ஈண்டு என்ருய்ந்து அளித்த என்றது அதியன் தன் வாழ்நாளினும் ஒளவை வாழ்நாள் டுேதலான் உலகு பெரும்பயனெய்தலே நன்கு தெளிந்து தந்தது குறித்தது. கணியளித்து நாள் அளித்த என்றது கனிதருவதுபோலக்காட்டி உண்மையில் வாழ் நாள் அளித்த தனக்கென வாழாப் பெருங்கொடைச்சிறப்பினைக் கருதிற்று. சோமாற்கு உறவினதைலாற் கொடியாகிய வில்லுடையா குதல்பற்றி வில்லி எனப்பட்டனன் என்க. 'வில்லுடையான் வான வன்' என்ப; செங்கோடுபோலச் சிலையை வடதிக்களவும் கங்கோட வெட்டினன்கல்' என இவ்வதியன் வழியினன் பாடப்படுதல் காண்க (சாசனப்பாட்டு). இவ்வாறே இவனுக்குப்பனந்தார் கூறுதல் I அமார்ப்ே பணியும்' (99) என்னும் புறப்பாட்டிற்காண்க. (4) 234. பல்லோருளராய பார்வரைப்பி னின்னெத்த நல்லோ ருளர்கொலென நாடினே-னெல்லோரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/255&oldid=727894" இலிருந்து மீள்விக்கப்பட்டது