பக்கம்:Pari kathai-with commentary.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 (6. ஒளவை பறியுண்ட வேண்டப் படாத விழுக்கோடையா னின்னேர்தல் காண்டற் கியல்வேன் கசிந்து. (இ-ள்.)-குரிசில் மகப்போற் குறைவின்றருள-குரிசிலாகிய ே வின்குழவிபோல் வைத்துக் குறைவிலாமல் எல்லாப் படியானும் அருளுதலான் யான் பரிசில் பெறப் படரேன் என்க; வின்மகவு பிறர் பாற் பரிசில் பெற வேண்டுவதில்லை என்றது அம்மகப்போல் யானும் படரேன் எ-று. தந்தையர்க் கருள்வந்தனவாற் புதல்வர்தம் மழலை, பென்வாய்ச் சொல்லு மன்ன' (புறம்-92) என்ற இவர் கருத்தொடு படுத்து மகப்போல் அருளல் கூறப்பட்டது. அருள என்றது "செெ மானஞ்சி நீ யருளன்மாறே (டிை டிை) என்பதைத் தழிஇ வந்தது. வேண்டப்படாத விழுக்கொடை-தன்னடைச்தார் கூருமலே அவர் வேண்டுவதறிந்து கல்கும் சீரிய வள்ளன்மை. இஃது அதியன் கெல் விக்கனியை ஒளவைக்ந்ேத வரலாற்ருன் நன்கறியப்பட்டதாம். பாரி தன்னரசு முழுதும் கபிலர் வேண்டாதே அவர்க்களித்தலாம் பாரி பாலும் இஃதறியப்படும். கசிந்து-வின்கட்கசிவுற்று, இயல்வேன் என்க. வின்னை வெறுத்துச் சேறலில்லை யென்பது கருத்து. வரிசிலே-கட்டிய வில். வரிசிலவேள் வின் நேர்தல் என்று விசேடித்தலாற் படையால் கின்னேர்தல் உடம்பெரடு புணர்த்தியவாறு காண்க. மக என்பது அகர வீற்றுப்பெயரென்பது 'மகப்பெயர்க்கிளவிக்கு" (எழுத். 2.18) எனத் தொல்காப்பியனர் கூறுதலானறிக; குரிசில்-தலைவ; விளி. விழுக்கொடை என்றது மறுமைக்கு அம் என்று, தன்பேறு கரு,காது கொடுப்பது பற்றி. (7) 237. என்னைப் புரக்குகினை யேய்ப்பத் தமிழனங்கை கன்னர்ப் புரக்கு நசைமேய-மன்னர் வழுதியர்சீர்ப் பேரவையின் மாண்பளந்தும் பின்சில் பொழுதிணிவண் மீள்வலேன்ருள் போய். (இ-ள்.)-என்னை மகப்போலவைத்துப்புரக்கும் வின்னையொப் பத் தமிழ்த் தெய்வப் பெண்ணைத் தன்மகப்போலவைத்துச் செவ்வனம் புரக்கும் விருப்பம் மேவிய மன்னவராகிய பாண்டியர் எ-று. சீர்ப்போ வையின் மாண்பு அளந்தும்-அவருடையசீர்மைக்குக் காரணமாகிய பெருமைபெற்ற கழகத்தின் மாட்சிமையை அறிவால் அளந்துகொண் டும். அவையின் மாண்பு. போயளத்து பின் மீள்வல் என்ருள் என்க. முன்னைப்பாடல்களால் வேள்பாரியோடு அதியன் கொடையொப்புக் காண்டல் கூறி இப்பாட்டாற்.கழகத்தோடு தன்னறிவொப்புக்சாண்டல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/257&oldid=727896" இலிருந்து மீள்விக்கப்பட்டது