பக்கம்:Pari kathai-with commentary.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 (பாரிகாதை மங்கல விழாவில் உடனிருந்த அரசர் வரிசையில் இலங்கை வேந்தன் கயவாகுவும் ஒருவன் என்பது கேட்கப் பதெ லான், கயவர்கு வேந்தன், செங்குட்டுவன், பர்னர், கபிலர் இவரெல்லாம் ஒரு கால்த்தவரென்பது துணியப்பட்டதாம். இந்நால்வருட் கயவாகு காலம் இலங்கை மகா வமிசம் என் னும் பெளத்த சரிதத்தால் கி. பி. இரண்டா நாம்முண்டின் ருெடக்க மென்று ஆராய்ச்சியாளர் துணிதலால் அக்கய வாகு காலத்தவராகக் கண்ட கபிலராம் பாடப்பட்ட பாரி பின் காலமும் அதுவே யாமென்று கினேகல் தகும். இப்பாரிகாதை பாயிரத்திற முட்படப் பதின்ைகு திற மாகப் பகுத்துக் கொள்ளப் பெற்றது. பாயிரத்திறம் இது கடவுள் வாழ்த்தும், தற வோர்ப் பேணலும், குரவர்ப் போற்றலும், செய்ங்கன் மி யறிதலும், அவையடக் கமுங் கூறுதலுடன், இக் நூல் கொடையறன் வலியுறுத்தற் கெடுத்துக் கொள்ளப்பட்ட தென்பதும், இக்கால கிலேயே இவ்வரிய பாரிவேள் கொடையைப் பாடத் தாண்டிய தென்பதும், இவ்வேள் கொடைச்சரிதம், பழைய சங்கப் புலவர் பெரு நூல்களில் ஆங்கா ங்குக் குறிக்கப் பட்ட அரிய செய்திகள்ையே தொகுத்துத் தொடர்புபெற வைத்துப் பாடப்படுவதென்பதும், இவ்வரலாறு பெரும்பாலுங் கபி லர் என்னும் நல்லிசைப் புலவர் பாடல்களிலே தழைத்த் தென்பதும், பிறவும் உரைப்பதாகும். பாரிகொடை என 1. == fo = H கொடை எனவும் இக்காதையை எடுத்தாளு வும், வேள் தலால் இது தொல்காப்பியனர் புறத் திணை யியலுட் கூறிய, se கொடுப்போ ரேத்திக் கோடாஅர்ப் பழித்தலும் " - (கு-35) என்பதனுட் கொடுப்போரேத்திய தென்று தெளிய வைத்தவாரும், கொடுப்போரேத்தியதற்கும், 'பாரி பாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/26&oldid=727899" இலிருந்து மீள்விக்கப்பட்டது