பக்கம்:Pari kathai-with commentary.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 [6. ஒளவை பறியுண்ட (இ-ள்.)-கொங்கில் நடந்து-கொங்கு நாட்டில் நடந்து.குளிராவி நன்குடி போய்-மலேயாதலாற் குளிர்கின்ற ஆவிநன்குடியிற் சென்று. வையை வளநாட்டின் எங்கும் புலவரெதிர் கொள்ள என்க; பாண்டி காட்டிற் புலவர் விறைதல் குறித்தது. ஆவிநன்குடியைக் கூறியின் ఢా)చేJఖెL!ELI ಐತ್ತÃ5 வையாவி காட்டு மலையிற் ருேற்றமுடைய o 二ーコー士エ o == )ெ ,, ... பெற்றக - *- _ ெ ங் காரணத்தால் வையை எனறு பெயா பற்றது.கருதி எனக. LIIT _ - ===r =ے கர்மது பொழியும் விை ைஎன்றது. 'அவிரறல் வையைத் துறை துறை தோறும் பல்வேறு பூத்திரட்டண்டல சுற்றி" எனவரும் மதுரைக்காஞ்சியடிகளைத் தழிஇயிற்று. புலவர் எதிர்கொள்ள உள்ளம் வெதுப்பொழிய என்க, உவப்பத்தலேக் கூடுதலால்" (குறள் 394) உள்ளம் வெதுப்பொழிதல் கிறிந்து மதிப்பொழியும் இங்கிய வளங்ாடு கி.நியதஞல் உடல்வெக்கை தீர்தல் குறிப்பா லுணர்க. (13) 243. நல்ல தமிழ்வழக்க நன்னர்ச் சேவிநிறைப்ப மேல்ல கறுந்தேன்றன் மேய்வருடத்-தோல்லைச் சேழிய றம்வளர்த்த தென்னுடேன் வள்ளங் கழிய மகிழ்கூர்ந்தாள் கண்டு. (இ-ள்.)-நல்ல தமிழ் வழக்கம்-நல்ல தமிழான் வழங்கப்பகிங் குரலொலி. செவியை கன்னர் விறைப்ப என்க. நறுந்தென்றல் மெல்ல மெய்வருட என்க; நறுக்தென்றல் என்றது சந்தனப் பொதியத்தென்ற லாதல் கருதி. கோடைசென்றெறியுங் கொல்லி' (கல்லாடம்)ப் புறன்போலாது தென்றல் மெல்லிதாக அசைந்து வருதல் குறித்தது; தித்த ஆதைத்திவருஞ்சேயிழை யார்கடைபோற் றென்றவசைந்து வ்ருஞ் செந்தமிழ் இடையாய்" என்பது பழம்ப்டம் பகுதி. நல்ல சர்வழக்கத்தால் உள்ளும் தென்றலாற் புறனுக் குளிர்தல் குறித் தது. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்" (குறள். 411) என்பதுபற்றிச் செவி கிறைத்தல் முற்கூறிற்று. தொல்லைச் செழியர்பழங்குடியராகிய பாண்டியர்; 'பழங்குடி பண்பிற் றலைப்பிரிதலின்று' (குறள், 955) என்புழிப் பரிமேலழகர் படைப்புக் காலக் தொடங்கி மேம்பட்டு வருதல்' கூறுதலான் இஃதறிக. செழியரறம் வளர்த்த தென்னடென்றது 'அறங்கடைப்பிடித்த செங்கோலுடனமர், மறஞ் சாய்த்தெழுந்த வலனுயர்திணிதோட், பலர்புகழ் கிருவிற் பசும்பூட் பாண்டியன்' (அகம்-335) என்பதைத் தழிஇ வந்தது. கல்வியும் இயற்கை வளனும், அறமும் ஒரு காட்டின் மேம்பாட்டிற் கின்றியமை யாமை குறித்தவாரும். கல்வியும் வளனும் உள்ளுழி அறம் வளர்த்தலே ஆம் என்பதல்ை அறம் வளர்த்த தென்னுடென்றதாம். விறைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/261&oldid=727901" இலிருந்து மீள்விக்கப்பட்டது