பக்கம்:Pari kathai-with commentary.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 165 பக்கண்டு வருடக்கண்டு தென்னுடென்று மகிழ்கூர்ந்தாள் என்க். சோஆன் வழிவந்த பாண்டியனின், இட்டுடைத்தி-கல்லதமிழ்'ட (முருகாறு) என நச்சினர்க்கினியர் காட்டிய மேற்கோட் பகுதியாற் பாண்டிகாட்டு நல்ல தமிழ்வழக்கம் உணரப்படும். தென்றல் மெய் வருட மகிழ்ந்தாள் என்றும் நல்ல தமிழ் வழக்கஞ் செவி விறைப்ப மகிழ் கூர்ந்தாள் என்றும் அறம் வளர்த்த தென்னடென்று கழிய மகிழ்கூர்க் தாள் என்றுங் கொள்க. கழிய-மிக (14) 244. சில்காத துரஞ் சேலப்போகி யேளவைமறை யோல்காத கூட லுயர்பதிப்புக்- கெல்காலும் வேன்மாறன் கோயில் விருந்தமர்ந்தா றேய்திளைப்புத் தான்மாற லுற்ரு டழைத்து. (இ-ன்.)-சில்காத துரம்-காதத்திற் சிலவாகிய துரம். செலப் போகி என்றது துரம் பின்செல்லத் தான் கடந்து சென்றுஎ-து. மறை ஒல்காக கூடல்-வேதகலை பறிவு தளராத மதுரை. கூடலாகிய உயர்ந்த பதியின்கட் புக்கு என்க. உயர்பதி-சேரர் சோழர் தலைநகர்களினும் மறையொலியான் உயர்ந்த நகர்: "நான்மறைக்கேள்வி வில் குரலெ -- ப்ெபடவேடிவின்றுயிலெழுதலல்லகை வாழிய வஞ்சியுங்கோழியும் of -- - போலக் கோழியினெழாதெம் பேரூர்த்துயிலே' எனப் பரிபாட்லிற் கூறுதலானுணர்க. எல்காலும் வேல்-ஒளிகக்கும் வேற்படை, எல் காலும்கோயில் எனினும் அமையும். கூடலிற் பாண்டியர் ஆடகமாட முண்மை ஆடக மாடங் கடந்தறியாதவென்டனுரணங்கே' (பாண்டிக் கோவை இன்றிாஞர் களவிய லுரை) என்பதன லுணர்ந்து கொள்க. கோயில் விருந்தமர்ந்து தழைத்துத் தான் ஆறெய்து இளைப்பு மாற லுற்ருள் என்க. தழைத்தல்-உள்ளங்கழைத்தல். (15) 243. நான்மாடக் கூட னகர்வனப்பு காபுேகழ் வேன்மாற னுண்டு விழைந்தளிக்குக்-தேன்மானுக் தாமுத் தமிழவையுந் தோலாத வேளவைகண்டங் கேமுற் றமர்ந்தா ளினிது. - EľT = ம.ே * ஆலவாய் என்னும் நான்கு மாடக் கோயில்கள் கூடிய தலிைப்பெயர் எய்தியதென்பர் (மதிரைக்காஞ்சி. கச்சிஞர்க்கினிய 'ரு)ை. நாபுெகழ் தமிழ் அவை என்க. இனிமையாற் றேன்.மாலுதலே பன்றி அதற்கில்லாத துய்மையுமுடைய முத்தமிழ் என்க. முத்தமிழ் 'நான்மாடக் கூடனகர்' என்பது பரிபாடல். கன்னி, - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/262&oldid=727902" இலிருந்து மீள்விக்கப்பட்டது