பக்கம்:Pari kathai-with commentary.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 171 தைத் தழிஇ வக்கது. பெற்றேன் என்றது சற்றும் பரவட்டெருர் பல ரென்பது குறித்தது. அவனுகிய மேகம் அருளாகிய மழையை மீது பெய்யும்பொழுதில் எ-மு. பெய்தல் வினையால் உருவகமாகல் குறிக் கதாம். "மலருமிக்கோய்' (குறள் 1227) என்புழிப் போலக் கொள்க. பரவப் பெற்றேன்மீது அருள்பெய் பொழுதின் என்புழிப் பரவப்பெறு கலே அருள் பெய்தற்குக் காரண மாக்காது அருள் பெய்தால் அத தங்குதற்குரிய அதிகாரிக்கு விசேடணமாக்குக. எங்ானம் திடரைப் பள்ளஞ் செய்தல் மழை பெய்தற்குக் காரணமாகாது முகில் பெய்தால் ர்ே தங்குதற்குரியதாகும் அங்கனமே இதனையுங் கொள்க. அருளைப் பெய்விப்பார் பிறர் ஒருவரில்லாமையால் அதனைத் தட்டாரும் இல் லாமை கருதித் தட்பவல்லார் மற்று ஆர் என்ருள். யார்-ஆர் என மரீஇயிற்று. "ஆசானு மல்லனறிக்தேனவனையான்' (சிறிய திருமடல்) என்புழிக் காண்க. இங்கனம் அரியனபாடற்கு இயைதல் அருமை குறித்து இயைந்து எனப்பட்டது. இயைந்தபடி பாடவல்ல காவு டைமை தோன்றச் செக்காவினுள் எனலாயிற்று. அறங்கரை காவின்' (தொல்-பாயிம்) என்பது போல நடைசொற்ற செங்கா எனப்பட்டது. திட்ட-தடுக்க புள்ளிடை கட்ட' என்பது புறம் (124) . (24) f இனிவருவன முன் மும் ஒளவைபாடியன (பழம்பாடல்.) 251. தண்டாம லிவது தாளாண்மை தண்டி யடுத்தக்கா லிவது வண்மை-யடுத்தடுத்துப் பின்சேன்ரு லிவது காற்கூலி பின்சென்றும் போய்த்தா னிவனென்று போமே லவன்குடி யேச்ச மிறுமே லிறு." (இ-ன்.)-தண்டாமல்-இரப்பவன் கணித்து சில சொ ல்லாமல், ஈவது-அவன் விரும்பிய கறிந்து ஈதல், 'தண்டாவீகை' என்பது புறப் பாட்டு (). தாளாண்மை-ஒருவன் ஈதற்குச் செய்த முயற்சியின் பங் ஞகும் எ-று. தாளாண்மை-ஆகுபெயர்; 'ஈதற்குச் செய்க பொருளை' என்பது கிரிகடுகம் தண்டிபடுத்தக்கால் - அகத்துத்தண்டியச்சால் என்க; அடுத்து கின்று தணிந்து சில சொல்லியக்கால் எ.று. ஈவது வண்மை-ஈதல் ஒருவன் கண் வள்ளன்மையின் பயனுசன்கழ்வதாகும். பின் துெ ன்ருல்-பல்சால் அகி வழிபட்டுச் சென் ناتریق تماشینه அல். ஈவது சாற்கடலி-கால் சென்ற செலவிற்குக் கூலியின் டொருட் டாவது எ. மு. அ னம் வழிபட்டுச் சென்றும் இவன் பெய்த்தன்

  • - - - o * - f - - - - - エ * * _. -- * T_! 'பே மல்-வழிபட் கம ஒனதா கொடாக மயால் இவன் உள்ள ت
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/268&oldid=727908" இலிருந்து மீள்விக்கப்பட்டது