பக்கம்:Pari kathai-with commentary.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 [6. ஒளவை பறியுண்ட பொய்த்தாளுமென்று வினைந்து வறிது மீள்வனேல். அவன் குடி எச்சம் இதுமேல்-அவன் பிறந்த குடிவழி இடைமுரியுமாயின் இறு-யுேம் இடைமுரிக என்று கிழியிட்ட களத்ை த கோக்கிக் கூறியதாகக் கொள்க. ஈகையாளரை முதல் இடைகடை பென முத்திறப்படுத்து அவரவர் தகுதிக்கேற்ப எச்சம் வளரும் என்றும் இவரின் வேருய்க் கூலி யளவுங் கொடாது பொய்த்தானுக்கு எச்சம் அழியும் என்றும் கூறி இவ்வுண்மை பலருக் தெளிய 'இறு என்று எவினுளெனக் கொள்க.அவன் குடி யெச்சமி றுதல்கூறியதனல் அவனிறுதல் தனியே கூற வேண்டாதாயிற்று. (25) 255. 'சென்றுழு துண்பதற்குச் செய்வ தரிதென்று மன்மழு துண்பான் மனைவாழ்க்கை-முன்றிலிற் மச்சி லிருந்து துடைத்தேழுகண் ணிரானே ழேச்ச மிறுமே லிறு." (இ-ள்.)-உண்பதற்குச் சென்று செய்வதரிதென்றும், உண்ப தற்கு உழுது செய்வதரிதென்றும் கொள்க. உண்பதற்கு-துய்ப்பத ந்கு. சென்று செய்வது-கலத்தினும் காலினுஞ் சென்று பொருள் செய்வது. அரிது-அருமையானது. உழுதி செய்வதி-உழுதி பயிர்செய்வது. பி ,ש காட்டுப்புக்குப் பொருள் செய்வதும், கன்னூர்க்கண் வதிந்து பொருள் செய்வதும் ஆகிய் இரண்டினும் மெய்வருந்த வேண்டு தலின் அரி தென்று வினைந்து என்று கருதியதாகக் கொள்க. மன்று உழுதுண் பான்-நீதி மன்றங்களிற் சொல்லால் அடியகழ்ந்து அய்ப்பான். மன் முழுதி என்பது களவுழவு' (அகம்-91) என்புழிப்போல வந்ததெனி னும் அமையும். ஈண்டு மன்றுழுதுண்டல் மன்றங்களிற் பொய்க்கரி கூறி அதனுற்றங்க்கல் கருகிற்று. மன்றுழுதுண்டான்-வாய்மூட்டன் என்பதும் பொருந்தும் 'வெல்லா வழக்கை விலைவாங்கி வெல்விக்கும், வல்லாளன் வாழ்ந்தமன' என்பதளுல் இவன் பண்டே இக்காட் இன்மை உணர்லாம். திச்சில் முன்றிலிருந்து-துச்சின் முற்றத்தி லிருந்து எ-று. உள்ளே ஒன்றும் இல்லாது வறிதாதலின் முற்றத்திருத் தல் கூறிற்று. இச்சில்-ஒதுக்கிடம் அடைத்தெழு கண்ணிர்-துடைத் శ్ வளவின் அருது எழுகின்ற கண்கள் அழுதநீர். கண்ணிராகிய படை யான் ஏழ் எச்சமிறுமேல் என்க. கண்ணிர் படையாதல் 'அல்லற் பட்டாற்ரு தழுதகண் ணிரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை' (குறள்-555) என்பதனைறிக. மனைவாழ்க்கை பேழெச்சம் என்க. தண்ணீர்-அழிவழக்கால் வழக்கிழந்தவன் கண்ணிர், (26)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/269&oldid=727909" இலிருந்து மீள்விக்கப்பட்டது