பக்கம்:Pari kathai-with commentary.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ма) 17 so --- - * - *_o. - == - - == _க, பென்னேட் டெய்து எ-று. முதல் a " -- . It - # கிழிதல், 'பி நிற்ரும் 3. அண்டம்' என்ருர் கம்பாடரும் இக்கான்கு பாடல்கள், 1 கோடி கொடுத்துங் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்' I மதியாதார் முற்ற மதித்தொருகாற் சென்று மிதியாமை கோடி பெறும்' | கோடாது கோடி கொடுப்பினுக் தன்னுடைநாக் சோடாமை கோடி பெறும்" ே உண்ணிருண் ரீைரென்ன ஆட்டாதார் தம்மனையி னுண்ணுமை கோடி பெறும்.' இவை யென்றுணர்க. குடிப்பிறந்தாரே பழிகானுவாராதலிற் பழி படாது வாழ்தற்குக் குடிப்பிறந்தாருடன் கோடிகொடுத்துங் கூகி தலைச் சிறப்பித்தாரென்சு. குடிப்பிறந்து தன்கட்பழிகாதுவானக், கொடுத்துங் கொளல்வேண்டு நட்பு' (குறள்-794) என்றது காண்க. 'இற்பிறந்தார் சண்ணல்லதில்லை யிடல்பாகச் செப்பமு கானு மொருங்கு” (டிை 951) என்பதனுற் குடிப்பிறக்கார்க்குப்பழி காணுதல் இயல்பாதல் உணர்க. மதியாதார் தம்மை மதியாமையை மதித்து அவர் முற்றம் ஒருகாலுஞ் சென்று மிதியாமை கோடிபெறும் என்க. உம்மை விகாரத்தாற் முெக்கது. மதிபாகாருள்ள தெருவிற் செல்ல நேர்தல் கூடுமாதலின் முற்றம் மிதியாமையை விதித்தார். கோடுதற் பொருட்டுக் கோடாதுகோடிகொடுப்பினும் என்க. கோடாது கோடி என்பது சிதைந்தன வரினு கியைந்தன வரையார்' (தொல்-சொல். :)t) என்றபடி சிதைந்து வந்தது. 'நடுவிகக்கா மாக்கத்தை யன்றே யொழிபவிடல்" (குறள். 11:1) என்பதல்ை இக் கனம் கூறிஞர். உண்ணிர் உண்ணிர் என்ன ஆட்டாகார்-டலமுறை உண்ணிர் என்று சொல்லுதலுடன் உண்பிக்காதவர் தம்மகத்து என்க. உண்ணுத விேர் உண்ணுவிாகுக என்று கூறினுமமையும். அவரகத்தி உண்ணுமையைச் சிறப்பித்தது அன்பிலாரிட்டாதல் கருதி. என் பெலம் பற்றி யெரிவதே பையகோ, வன்பிலானிட்ட வமுது' என் பதஞனிதனுண்மை யுணர்க. (30) 260. வையைக்கோ மாறன் மறுவி லறிவாட்டி தெய்வப் புலமைத் திறங்கண்டு-மேய்யே பேறற்கரிய சிரயர்ந்து பேணினன் யாரு முறற்கரிய வேன்ன வரைத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/272&oldid=727913" இலிருந்து மீள்விக்கப்பட்டது