பக்கம்:Pari kathai-with commentary.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 (6. ஒளவை பறியுண்ட (இ-ள்.)-வையைத் துறையையுடைய கோப்பாண்டியன். மறு வில் அறிவாட்டி-குற்ற மில்லாத அறிவினையுடையாள். தெய்வப் புல மைத்திறம்-கிப்பியஞான வன்மை. பெறற்கரிய சிரயர்ந்து-பிறர் புல வர் பெறுதற்கரிய சிறப்புச்செய்து. யாரும் உறற்கரிய என்ன மெய்யே யுரைத்திப்பேணினன்-எத்தனைப் பெரியாரும் உறுதற்கரியனவாம் இவை யென்று உண்மையே கூறிப் போற்றினுன்-எ-று. யாரும் என்புழி உம்மை உயர்வு குறித்தது. முருமேருறிவரிய கிலேயன் (திருவாய்மொழி) என்புழிப்போல. மெய்யேயுரைத்து மெய்யே பேணி ஞன் என்க. ( 31 ) 261, கெஞ்சவல மில்லா நிறைந்த கலைத்தகுவி பஞ்சவனுஞ் சான்ருேரும் பாராட்ட-விஞ்சுதன்க ற்ைறபொரு ளற்ரு ருறநல்கிப்பாண்டியற்கு மற்றிவைநேர் சொற்ருண்மதித்து. (இ-ன்.)-கெஞ்சத்து அவலமில்லாமல் விறைந்த கலையாற் றக்க வள் என்க. அவலம்-ஈண்டுக்கவலே. நெஞ்சத்தவலமிலராகிய கயவ ரின் (குறள்-1072) விலக்கற்கு கிறைந்த கலைத்தகுவி எனலாயிற்று. மேற் முன் பாரியைப்பற்றிக் கூறுவதலிைது விளையுமென்று கவலை கொள்ளாமையைக்குறித்த அவல மில்லாக்கலத்தகுவி என்றது கண்டுகொள்க. பஞ்சவன்-ப்ாண்டியன்; ஐவருளொருவளுகிய அருச் சுனன் வழியினன் ஆதலிற் போக்த பெயரென்ப. அருச்சுனன் மகன் பப்ருவாகன பாண்டியன் என்பது வியாச பாரதத்துட்கண்டது. தன் கண் உற்றவிஞ்சு பொருள் என்க. அற்ருர் உறநல்கி-வறியார்கொள வளித்து. பஞ்சவனும் சான்ருேரும் என்று மேற்கூறியதஞல் அவருட் பிரித்துக்கூறியது தோன்றப் பாண்டியற்கு எனவேண்டிற்று. தன்னுள் மதித்துக்கொண்டு இவை சொற்ருள் என்க. வாவிடைப்பெற்றவை பிறர் பிறர்க்கார்த்தி (பொரு சாறு) என்பதஞல் கலைவல்லவர் பிறர்க் களித்தலுணரலாம். (32) 262. உலகத் துயர்ந்தோ ைேருபாரி யென்று பலகற் றுயர்ந்தோர் பகர-விலகுற்ற வத்தகையோற்கானு மவாஅப்பிடித்தீர்ப்ப வித்தரையிற் போந்தே னிடை. (இ-ஸ்.-ஒருபாரி உலகத்துயர்ந்தோனென்று என்க. ஒருபாரிL"ЛТ ரியொருவ ன், பலகற்றுயர்ந்தோர்-பலகற்றுக் கற்றவாருெழுவி யுயர்ந்தோர்; தான் நம்புதற்குக்காரணங்காட்டியது. இலகுற்ற அத்தகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/273&oldid=727914" இலிருந்து மீள்விக்கப்பட்டது