பக்கம்:Pari kathai-with commentary.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 தி T ம் l தண்கோம் பிலேவிசிறித் தாருச் சுரும்பிசைப்பக் கண்கோள் வழிநடந்தாள் கண்டு. (இ-ள்.)-காரு-மாங்கள். பெய்து-சொரிந்து. சிக்தி விசிறிச் சுரும்புகளான் இசையைச் செய்ய என்க. விழருேறும் மென்கால் வெதுப்பொழிய எதிர்ப்பெய்த எ-று. எதிர்ப்பெய்த-எதிர்தற்கண் எய்த விசிறி என்றியைக்க, பறநாடு செல்வழியிலே தாருக்கள் நன்முற் றல் கூறி அவ்வழி மக்கள் நன்முற்றல் குறிக்கொள்ள வைத்தவாரும். கண் கொள் வழி கண்டு நடந்தாள்-கண்ணைக் கவர்கின்ற வழியினைப் பார்த்துக்கொண்டு நடந்தனள் எ-று. கண் கொள்வழி என்றது இாைப் பற இயங்குதற்குரியது குறித்தது. மதுப்பெய்து கனிகள் சிந்தி என வாய்க்கும், அலர் சொரிந்து என்பதனால் மூக்கிற்கும் இலைவிசிறி என்ப கல்ை மெய்க்கும் சுரும்பிசைப்ப என்பதற்ை செவிக்கும், கண் கொள் வழி என்பதனுற் கண்ணிற்கும் இன்பஞ் செய்தல் கூறியவாரும். வாய்க்குமதுவுங் கனியுங் கூறியது குடிப்பதும் உண்பதுங் கருதியதாம். தாகக் கணிப்பதும் பசி தணிப்பதும் வேறு வேருதலுணர்க. (38) 268. சில்லோ சனபோய்ச் சேருக்கில் கோடைப்பாரி கல்லோ னுடைப்பறம்பு நாடேய்திச்-சொல்லோங்க மாரி யளிக்கும் வளனெல்லாங் கண்டுணர்ந்தாள் பாரி யளிக்கும் படி. (இ-ள்.)-ஒசனை சில கடந்து. செருக்கில் கொடை-கொடைமை யாற் பெருமிதங் கூறப்பட்டுள்ளதேனும் (தொல்-மெய்ப்பாட்டியில்) அப்பெருமிதத்தாற் செருக்கடைதலில்லாத கொடை எ-று. பாரி கல் லோன்-பாரியாகிய நல்ல இயல்புடையான். பறம்புநாடு-பெயர். சொல் ஒங்க-நெற்பயிர் ஓங்கி வளர; சொல்லருஞ் குற்பசும் பாம்பின்ருேற்றம் போன், மெல்லவே கருவிருங் சீன்று' என்பது சித்தாமணி, மாரியளிக் கும் வளனெல்லாங் கண்டு பாரியளிக்கும்படி யுணர்ந்தாள். என்க. பாரியளிக்கும் கிலன் என்பது மாரியளிக்கும் வளனுல் கண்டு அறிக் தாள் என்பது குறிப்பு. (39) 269. அறம்பகர மேவிவள ரங்காட்டின் மேன்மைத் திறம்பகர்த லில்லாமற் றேற-கறும்பேரியர் முன்பறா டேன்று மொழிந்தனரோ வென்ருய்ந்தா ளன்புற டவ்வை யளந்து, .நம்பகரம் மேவி வளர் அக்காடு-அறக்கடவுள் بی -( ه-ق) பொருந்தி வளர்கின்ற அழகிய நாடு, பகாம்-அழகு. பகரமாமயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/276&oldid=727917" இலிருந்து மீள்விக்கப்பட்டது