பக்கம்:Pari kathai-with commentary.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 [6. ஒளவை பறியுண்ட்

  • f மிசைவ்ர வினவதும் ( திருப்புகழ்) என்பதனைறிக. பறநாடு-அறம் என்பது பகரம் என்பதனை மேவிற் பறம் ஆகலும் அதனுற் பெயர் சிறந்து பறநாடாதலும் உய்த்துணர்க. புறம் புறம்பாதல் போலப் பறம் பறம்பாயிற்றென்க. மொழிந்தனரோ என்புழி ஒ ஐயத்தின் வந்தது பிறிது காரணமுண்டோ என்று தன்னுள் ஆய்ந்தாள் என்றலால் உணர்க. நீடு அன்புறுதலாற் றன்ன்றிவானளந்து ஆய்ந்தாள் எ-று. அன்பிற்கும் அறிவிற்கும்.தக அளந்த கூறி ஆய்ந்தவா காண்க. முன் நறும் பெரியர்-முன் நன் பெரியோர். குறும்பொன் என்பது போலக் கொள்க. புகழ் மணமுடைய பெரியோர் எனினுமமையும், (40)

270, பார்த்தவள வூரேல்லாம் பாடு புலவருடைச் சீர்த்தவள மாளிகைகள் சேணுேங்கிப்-போர்த்த கார்தழுவி நின்றவா கண்டுமகிழ்க் தாளறிவி (பெருங் னேர்தழுவி நின்ற விவள். (இ-ள்.)-தான் கண்ணுற் கண்ட வளப்பம் பொருக்கிய எல்லா ஆர்களும், பாடு புலவர்-பாடிய புலமையாளர். சீர்த் தவள மாளிகைகள்சிறப்புடைய தவள மாளிகைகள். தவள மாளிசைகள்-வெண்சுை தி மாடப் பெருமனைகள். சேணுேங்கி-உயரத்தில் நெடிது வளர்ந்து போர்த்த பெருங்கார் தழுவி கின்றவா கண்டு-மூடிய பெரிய மழை முகிலேக் கழிஇ வின்றவாறு கண்டு; இவள் மகிழ்ந்தாள். அறிவினேர் தழுவி கின்றவிவள்-அறிவாகிய எரினைத் தழிஇ கின்ற இவள் எ-று. இன் அல்வ்ழிச்சாரியை 'காமத்திற் காழில்கனி' (குறள். 119) என் புழிப்போல. பார்த்த எல்லா ஆர்களிலும் புலவர் மாளிகை கார் தழுவி சிற்றல் கண்டு அறிவி னேர் தழுவி சின்ற இவள் மகிழ்ந்தாள் என இயைபு படக்கூறியது காண்க. அழுக்கா றின்மையும் அ றிவினேர் தழுவற்கியைய் மகிழ்த்தாள் என்பதலுைடன் புணர்த்தியதாம். (41) 271. குடியுயர்பான் வேள்பாரி கோலுயர்பு தேர்ந்து படியுயர்பே லாங்கண் பருகி-மிடியுயர்பா னஞ்சும் புலவர்க் கரளும் பறம்புமகிழ் கெஞ்சம் புகக்கண்டா னேர். ( இ=ள்.)-காட்டி ற் குடிகளின் உயர்வினுல் வேள்பாரியின் செங் கோலுயர்தலத் தெரிந்து கொண்டு அவ்விரண்டாலும், உண்டாகிய காட்டினுயர்த்தியெலாம் கண்ணு ற்பருகி எ-று. மிடியுயர்பான் அஞ்சம் புலவர்க்கு-வறுமை வளர் கலான் அஞ்சும் புவிமையாள ர்க்கு. அஞ்சு தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/277&oldid=727918" இலிருந்து மீள்விக்கப்பட்டது