பக்கம்:Pari kathai-with commentary.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 (6. ஒளவை பறியுண்ட கர்வைப்பு எனப்பட்டது. பறம்பு பாடின சதுவே" (புறம். 108) என்பதளுல் இம்மலை கவிவாழ் ருடையதாதல் உணர்க. சவிவாழ் ஈர்.கவிதையால் வாழ்கிற்பவர். நன்மாந்தர் திலகன்-கன்மக்களாகிய முகத்துக்கு மங்கள விலாஞ்சனேயாகிய திலகம் ஆயினன். உலகராகிய உடம்பிற்கு நன்மக்கள் முகமென்றும் அம்முகத்திற்கு இப்பாரிவேள் திலகமென்றுக் கொள்க. இக்காரணங்களாற் பெருமுடியரசர் அழுக் காறு கொள்ளும்மலை ஈகோஎன்க. ஈண்டும் ஒ வியப்பு. சோர் கொல்லியும், பாண்டியர் பொதியமும், சோழர் கேரியும் எய்தற்கரிய இச் தி றப்புக்களான் விய ப்பு ண்டாயி ற்ெ றன்க. L|T ப்பாட்டுக்களில் (116-158) இப்பறம்பினை அண்ணனெடுவரை' என்றதன லிதன் தலைமையும் பெருமையுங் கருதிக் கூறியதாம். (44) 274. என்று செவிக்கொத் தேழில்கள்ண் பறம்போளிரு நன்று பலவு நயந்தேண்ணித்-துன்று வெறிவருந்தாள் வேற்பை விழைந்துற்ரு ளெளவை நெறிவருந்தா ளேகி கேடிது. (இ-ள்.)-எனவுரைத்து முன் கேட்ட செவிக்கியைப அழகுவிழி யிற் காண்டற்குரிய பறம்பு மலை விளங்குதற்குக்காரணமாகிய அறங்கள் பலவற்றையும் கினைந்து விரும்பிஎன்க. நயந்தெண்ணி என்பதனை எண்ணி நயந்தெனமாறு.க. அன்று வெறிவரும் தாள்வெற்பை - மூக் கிற்குப் பொருத்தமான மணம் வருதற்குரிய பாத சைலத்தை; தாள் வரை' (கிருவாய்மொழி) என்பது வழக்கு. தாள்வெற்பு-வெற்பின் அடி; பின்முன்னகத் தொக்க ஆரும் வேற்றுமைத் தொகை நெறி நடந்தேகி வருத்தாள் விழைந்துற்ருள் என்க. நெறி நெடிது கடந்தும் வருந்தாமை விழைதலான் என்று காட்டியவாறுணர்க. சந்தனத்தையே விறகாகக் குறவர் எரித்தலானுண்டாகிய புகை தவழ்தலான்வெறிவருக் தாள் வெற்பு எனப்பட்டது 'வெறிகமழ் சந்தனம்' என்ப (நாலடி) இப்பறம்புமலை பங்கனமாதல் "குறத்தி மாட்டிய விறற்கடைக் கொள்ளி, யார மாதலினம்புகை பயலது, சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும் பறம்பு’ (புறம் 108) எனவருதலான் அறிக. (45) 275. கோவேந்த ரவ்வியங்கொள் கோன்பாரி வண்மை o (கொடு மாவேந்த ரேன்னவிறு மாந்தேதிரும்-பாவேந்தர் நீடு வரவே நெறிகாட்ட வேறினுள் தோடு வளர்பறம்பின் குன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/279&oldid=727920" இலிருந்து மீள்விக்கப்பட்டது