பக்கம்:Pari kathai-with commentary.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. (பாரிகாதை ' கடந்த.ே தானே மூவிருங் கூடி உடன்றணி ராயினும் பறம்புகோளற் கரிே (புறம்-110) எனவும் கூறியிருக்கவும் சோனுஞ் சோழனுமே பா f யொடு பொருது தோற்ரு ரென்று இச்சதகத்துட் கூவி யது, இவர் பாண்டி மண்டல சதகம் என எடுத்துக் கொண்டு, அம்மண்டலத்து, வேங்கனே இழித்தற்கு மன மில்லாமை பற் தி யென்று எ ளிதிற்றுணியலாம். பறம்பு நாடு என்பது பறம்பு மலேயைத் தலைமையாகக் கொண்ட நாடு என்பதாம். பாண்டிகாட்டு, இப் பறம்பு மலை யாண்டையதென்று ஆராயப்புகின், இங்காட்டுக் கொடுங் குன்ற மென்ற பிரான்மலையே. இஃகென்று பல காா ணங்களாற்றுணியப்படுவது. இம் மலைமங்கைநாதர் கோயி லில் அறுகான்மண்டபத்துக் கல்வெட்டில் இக்காட்டு அ தித் toஅறுதாற்றுவ னேரிப் பற்றிற் பா ரீச்வரமும்' என்று பொவிக்கப் பட்டிருப்பது ஒர் முக்கிய காரணமாகும். " திணிநெடுங் குன்றந் தேன்சொரியும்மே." (புறம்-109.) என்ற கபிலர் பாட்டிற் கண்டவாறு இன்று மிம்மலை தேன் சொரிவது காணலாம். நக்கீரனுர், பாரி தீம்பெரும் பைஞ் சுனே ' (அகம்-78) என்று கூறியவாறு கேன்சுனேயுடை மையுங் தெரியலாம். . இம்மலையிற் ருேன் வி யோடும் நதி தேனு று எனப் பெயர் சிறப்பதும் இதற்கேற்ப துணரலாம். இம்மலையில் பாரி பலவுறு குன்றம் וו (நற்றிணை, 253) என்றபடி பலாப்பழம் மிகவுண்டு. மூங்கில் இப்போது மிக இல்லையேனும் ஆளுடைய பிள்ளையார் இக்கொடுங் குன்றக் கிருப்பதிகத்து இம்மலையை வேய்களுடையதாகப் பாடுதல் காணலாம். மற்றுக் கபிலர் கூறியவாறு வள்ளிக் கிழங்கும், கினேயும், அவரையும், வாகும், எள்ளும், பிறவும் இம்பலையில் உண்டாவன வாதல் காண்க. சிற்பாணுற்றில் என் அருமை அம்மான் சேய் பண்டித மு. இராகவையங்கா ாவர்கள் எழுதிய வேளிர் வரலாறு பார்க்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/28&oldid=727921" இலிருந்து மீள்விக்கப்பட்டது