பக்கம்:Pari kathai-with commentary.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 183 - (இாள்.)-புலவர் இவன்கட் பரிசில் கொள்வர்; சோவேந்தர் இவன்கண் அழுக்காது கொள்வர் என்பதம். சோன்-பாரி. பறம்பிற் கோமா ன்பா 历° LJ) ITį வண்மைகொ டு-பாரியின் கொடை யைக் கொண்டு எ-று. இவரும் அவனுெப்ப வறியார்க்கும் அறிஞர்க்கும் வழங்கற்குரிய வள்ளன்மையைக்கொண்டு எனினும் அமையும். பாரி யித்த பொருட்பெருக்கத்தைக் குறித்ததாம். மாவேக்தர்-யானை குதிரை யேறிவரும் அரசர். இறுமாந்து-செருக்கி, இவ்வாறு வறியார் வேக்தரொட்ட இறுமாங்கெதிர்வர கல்கும் வள்ளன்மையே கோவேங் தர் அவ்வியத்திற்கு எது என்பது தோன்ற வின்றது காண்க. 'வேக் தரை யிறந்து மிரவலர்க்கீயும் வள்ளியோன் (புறம், 119) என்றதை ஈண்டைக்கு வினைக்க. பாவேந்தர் டுேவரவே-கவிராசர்கள் நெடிது தொடர்ந்து வருதலே. ஏ-தேற்றம். சோடு-சிகரம். வளர்கின்ற பறம் பாகிய இனியகுன்று எ-று. குன்றேறிள்ை என்க. "இனியோன் குன்று' (புறம் 115) என்பதனுல் இன்குன்று எனலாயிற்று. புறப் பாட்டில் (120) ஆடுகழை நரலுஞ் சேட்சிமை......நாடு' என்பது பற்றிக்கோகிவளர்தல் கூறிற்று. (46) 276. நல்ல பறம்பு நகரெய்தி மாக்கபிலன் மல்லன் மலையனைய மாளிகைகண்-டெல்லார்க்கு மிக்கா னகத்துவகை மீப்போய் முகன்மலரத் தக்காள் புகுந்தமர்ந்தா டான் (இ-ள்.)-நல்லோன் உண்மையால் நல்ல பறம்பு நகர் எனலா யிற்று, எவ்வழி நல்லவ சாடவ ரவ்வழி நல்லவாழிய விலனே' (புறம். 187) என்றது கோச்சியமிக மாக்கபிலன்-பெருமையை யுடைய கபிலன். மல்லன்மலை-வளவிறைந்த மலை. துப்புரவெல்லா விறைதலாலும் உயர்த்தியாலும் மாளிசைக்கு உவமை யாயிற்று. எல் லார்க்கு மிக்கான் - மிக்கார் எல்லார்க்கும் மிக்கவன். சல்லிசைப் புல வர்க்குள் விளங்குபுகழ்க் கபிலன்' என்பது காண்க. அகத்துவகைமன மகிழ்ச்சி. முசனின் மலர்ந்து காட்ட என்க. என்றது. உவப்பத் தலைக் கூடல்......புலவர் தொழில்' (குறள் 344) என்பதன் கருத் தைத் தழிஇவக்கது. தக்காள் - அக்சபில்ற்கு ஒத்த சகுதியுடைய ஒளவை. (47) . அன்போ டறுசுவைய வங்கால் வகையடிசி, லின்போ டருத்த வினிதுண்டு-தன்போவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/280&oldid=727922" இலிருந்து மீள்விக்கப்பட்டது