பக்கம்:Pari kathai-with commentary.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 185 (இ-ஸ்)-நெருகல் கினைந்தாற்கு இன்று கிடைத்தலான் வேள்பாரி ஆசைகின்னே இங்கே தந்ததாம்; அன்றி ேேய நெடுந்தாரம் கடந்தெய்தலான் கின்னசை கின்னே இங்குத் தந்ததுமாம்; இவ் விரண்டனுள் ஒன்று என்னல் துணிதலளிதே என்ருன். ஒ. ஐயம். அனேக்தி-விரைந்து. இருவராசைக்கும் இயையத் துனைந்து கோயிற் புகுந்தான்-எ. று. அன்று-ஒளவையார் போக்க நாளின் வேருகாமை கருதிற்று. ஒளவையாரை முன்னிட்டுச் செல்லும் உயர்பு குறித்து ஒடுவந்தது. (5 0) 280. நிலவு வரல்பார்த்து நீள்புள்ளிற் றாய புலவர் வரல்பார்த்துப் பொற்பி-னிலகும் பேருவிறன்முன் மிக்கோன் பெருகெளவை கல்வி யுருவிவளே யென்ரு வைந்து. (இ-ன்)-விலா வெழுந்து வருதலைப்பார்த்து நீளவிருக்கும் விலாமுக்கிப் புட்போல. தாயபுலவர்-புலமையிற்றுாய்மையுடையர். பொ ற்பின் இலகும்-பொலிவுடன் விளங்கும். பெருவி றன்முன்-பெரிய வென்றியையுடைய வேள்முன்னர். செருவெஞ்சேய் ப்ெருவிறல்' (புறம் 120) என்ப. மிக்கோன்-கபிலன். பெருகு ஒளவை-ஒளவை யென்று உலகிற் பெருகியவள். உவந்து இவளே கல்வியுரு என்ருன் என்க. இவள் வடிவு கல்வியின் வேருகாமை காட்டியபடி, ஒளவை தாய்ப்பெயர்; அதுவே இவட்குப் பெயராயிற்று. (51) 281. தாயா ருளத்திற் றுகடீர வள்ளியது வாயா திருத்தல் வழக்கன்ற-னியோ நேருண் ணினைந்தா யிவள் கிடைத்தா ளின்றன் றிருகன் றேனமொழிந்தான் றேர்ந்து. (இபள்)-ஒழுக்கத்திற் றுய்மையினர் உள்ளத்து மாசுநீக்க கினைந்ததொன்று கிடைக்காது புறனிருத்தல் உலகவழக்கு அன்ரு கும். ஆல்-அசை. நீயோ-ஒ வியப்பு. நெருகல் வினேந்தவாறு இன்று கிடைக்கப்பெற்ருள். உன்றிரு நன்று-உன்செல்வம் உனக்கும் பிறர்க் கும் நன்மை தருவது. நல்லவர் துய்த்தற்குக் காரணமாதலாற் றிரு நன்றென மொழிந்தான்; நன்றியில் கிருவும் உலகிலுண்டாதல் வினைக்க. (52) 282. ஒளவை யெதிர்கான வம்புலிகேர் கண்டபெரும் பெளவ மெனவெழுந்து பாரிவே-ளெவ்வமில் 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/282&oldid=727924" இலிருந்து மீள்விக்கப்பட்டது