பக்கம்:Pari kathai-with commentary.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றம்) 184] லிருசூன்றிற்குள்ளுருகு மீற்ரு வேனவே யுருகுந்த னுள்ளித்தி னுள். (இாள்)-கற்றுயர்ந்த நாரி-பலநூலுங்கற்று அதன்ை மக்களுள் உயர்ந்தவள். எதுவும்-உடன்படுதலும் உடன்படாமையும், மொழிந்த படி-சொற்றதன்மை; படி-தன்மை, ஈண்டுத் தன்மையென்றது தான் புறன்போகாது வதிதற்கு மொழியாற் காட்டிய இங்கிதம். பேரிலிரு கன்றிற்கு-இல்லத்து இடம் பெயர்ந்துள்ள இரண்டு கன்றுகளுக்கு. உள்ளும் ஈற்ருவெனவே-தன்னுள்ளே யுருகாவிற்கும் அக்கன்றுகளை ஈனுதலையுடைய பசுவே என்று சொல்லும் வண்ணம்; டேர்ந்த இடங் களிலுள்ள இரண்டு கன்றுகளில் ஒன்றை படைக்க பசு. அடைந்த கன்றை விடாமையும் அடையாத கன்றை எய்துதலும் விழைந்து உருகுதல் வினைத்து கொள்க. ஈண்டுப்பாரியை விடாமையும் ஆண்டு அதிபனை பெய்துதலும் ஒளவை விழைக்துருகுதல் குறித்தது. 'இரண்டு கன்றினுக் கிரங்குமோ ராவென விருந்தார்' என்ருர், கம்பகாடர். (59) 289. ஒல்லை வருகேன் றுரைத்த வதியன்றன் சொல்லை நினைந்து துயர்கூரு-நல்வேள் பிரியாமற் றன்னைப் பிணிக்கும்பே ரன்பு தெரியா மயங்குஞ் சிதைந்து. (இ-ள்)-விடைகொடுத்தான் ஒல்லை வருகென்றுரைத்து' என முன்னே அதியன் மொழிந்ததனைக் கருதிற்று. தண் சொல்-பிரியும் போது உள்ளங்குளிரக் கூறிய மொழி. கினைந்து அவன் சொல்லிய வாறு பிரிய இயலாமையாற் றுன்பமிகுவாள். நல்வேள் தன்னைப் பிரியாமற் பிணிக்கும் பேரன்பு அறிந்து மனஞ்சிதைந்து மயங்குவாள். மயங்குதல்-செய்வது துணியாது தடுமாறுதல். சிதைதல்-மனத்திட் பங்கெடுதல். (60) 290. வென்றி யதியன்பான் மேவே னெனிற்சிறியே னன்றி மறந்தேனு நான்கெடுவேன்-றுன்றிப் பெருமைவே ளின்பம் பெருதகலிற் பாரி யருமைதே ருதே னகத்து. (இ-ள்)-ஒளவை அதியன் போர்வென்றியே பாடுபவளாதலின் அதற்கேற்ப வென்றியதியன் என்ருள். நான் உலகர் கண்ணிற் சிறியேனுதலன்றி நன்றிமறந்தேனகக் கெடுதலும் செய்வேன் எ. று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/286&oldid=727928" இலிருந்து மீள்விக்கப்பட்டது